Rail Land Development Authority Recruitment 2026: இரயில் நில மேம்பாட்டு ஆணையம் (RLDA) நிறுவனத்தில் Site Engineer (Civil/Electrical) பதவிக்கான 5 Chief Project Manager & Manager/Assistant Manager (Civil) Posts காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ₹76,000 வரை வழங்கப்படுகிறது. B.E./B.Tech (Civil/Electrical) மற்றும் குறைந்தது 2 ஆண்டு அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 18/06/2026 க்குள் விண்ணப்பிக்கலாம்.
Table of Contents
முக்கிய விவரங்கள்: Rail Land Development Authority Recruitment 2026
| நிறுவனம் | Rail Land Development Authority |
| விளம்பர எண் | VACANCY NOTICE No.15/2026 |
| பதவியின் பெயர் | Chief Project Manager & Manager/Assistant Manager (Civil) |
| சம்பளம் | As Per Norms |
| வேலை பிரிவு | மத்திய அரசு வேலை |
| மொத்த காலியிடங்கள் | 5 பணியிடகள் நிரப்பவுள்ளன |
| பணியிடம் | Mumbai, Surat (SITCO), Ahmedabad |
| விண்ணப்பிக்கும் முறை | Offline |
| டெலிகிராம் குழுவில் சேரவும் | Click Here |
பணியின் விவரங்கள்: Rail Land Development Authority Recruitment 2026
RLDA Recruitment 2026 ஆட்சேர்ப்பு மூலம் மொத்தம் 5 காலியிடங்கள் நிரப்பப்படும். மண்டல வாரியான Chief Project Manager & Manager/Assistant Manager (Civil) Posts காலியிடத்தை கீழே உள்ள அட்டவணையில் பார்க்கவும்.
| Post Name | Vacancy |
| Chief Project Manager & Manager/Assistant Manager (Civil) | 5 |
கல்வித்தகுதி:
- B.E./B.Tech in Civil/ Electrical + 2 years experience (Construction/ Electrical/ MEP). தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
- கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கவும் செய்து பார்க்கவும்.
வயது வரம்பு:
- வயது வரம்பு 21 முதல் 45 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- RLDA Recruitment 2026 அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, குறைந்தபட்ச வயது வரம்பு 21 to 45 ஆண்டுகள் மற்றும் அதிகபட்ச வயது இரண்டு பதவிகளுக்கும் வேறுபட்டது.
வயது தளர்வு:
- SC/ST – 5 வருடம்
- OBC – 3 வருடம்
- PWD – 10 – 15 years
- Ex-Servicemen – அரசு விதிப்படி
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
- தேர்வானது, கடைசியாகப் பெற்ற மொத்த ஊதியம், சிவில் கட்டுமானம் அல்லது திட்ட மேற்பார்வை சார்ந்த பணி அனுபவம் (குறைந்தபட்சம் 02 ஆண்டுகள்), B.Tech (சிவில் பொறியியல்/மின் பொறியியல்) படிப்பில் பெற்ற மதிப்பெண் சதவீதம் மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும். M.Tech கல்வித் தகுதிக்கும் கூடுதல் முன்னுரிமை (Weightage) வழங்கப்படும். இந்திய இரயில்வே, மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் (PSU), மாநில பொதுத்துறை நிறுவனங்கள் அல்லது அரசுத் துறைகளில் நேரடியாகவும், ஒட்டுமொத்தமாக குறைந்தபட்சம் 01 (ஒரு) ஆண்டு காலத்திற்கும் பணியாற்றிய விண்ணப்பதாரர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பக்கட்டணம்:
- விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது
சம்பளம்:
| Chief Project Manager | Pay Level-14 (7th CPC) |
| Manager | Pay Level-11 (7th CPC) |
| Assistant Manager | Pay Level-9 (7th CPC) |
முக்கியமான தேதிகள்:
| அறிவிப்பு தேதி | 04 June 2026 |
| கடைசி தேதி | 18 June 2026 |
விண்ணப்பிக்கும் முறை:
- Rail Land Development Authority அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
- “Careers” பகுதியை திறக்கவும்
- “Site Engineer (Civil/Electrical)” அறிவிப்பை தேர்வு செய்யவும்
- Notification முழுவதும் படித்து தகுதி சரிபார்க்கவும்
- Application Form பதிவிறக்கம் செய்யவும்
- தேவையான விவரங்களை சரியாக நிரப்பவும்
- கல்வி சான்றுகள் & அனுபவ சான்றுகளை இணைக்கவும்
- Notification-ல் கொடுக்கப்பட்ட Email / Address-க்கு விண்ணப்பத்தை அனுப்பவும்.
| Address |
|---|
| Dy. General Manager (HR), Rail Land Development Authority. Unit No. 702-B, 7th Floor Konnectus Tower- II, DMRC Building, Ajmeri Gate, Delhi – 110002. Email: rldavnn1526@gmail.com. |
முக்கியமான இணைப்புகள்:
வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இணையதளத்துடன் இணைந்து இருங்கள். www.jobstamilnadu.com
📢 உங்கள் நண்பர்களுடன் இந்த தகவலை பகிருங்கள்! மேலும் Job updates-க்கு எங்களது இணையதளத்தை தொடர்ந்து பார்வையிடுங்கள்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click Here |
| விண்ணப்ப படிவம் | Click Here |
| மத்திய அரசு வேலைகள் | Check Here |
| டெலிகிராம் குழுவில் சேரவும் | Click Here |
FAQs
How many vacancies are to be filled for RLDA Recruitment 2026?
Ans: 5 Vacancies apply now
What is the Qualification for RLDA Recruitment 2026?
Ans: Any Degree
What is the mode of Application for RLDA Recruitment 2026?
Ans: Offline
