Private Job Fair Thiruchirappalli 09th Sep 2023:தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 23.09.2023 சனிக்கிழமையன்று காலை 8.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இம்முகாமில் 8வது முதல், SSLC/HSC, ITI, டிப்ளமோ, பட்டதாரிகள் மற்றும் B.E உட்பட பல்வேறு கல்விதகுதிகளுக்கு தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர். எனவே தனியார் துறையில் வேலைதேடும் இளைஞர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_signup என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்வதோடு, இவ்வேலைவாய்ப்பு முகாமில் நேரடியாக கலந்துகொண்டு பணிவாய்ப்பை பெற்றிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Table of Contents
முக்கிய விவரங்கள்: Private Job Fair Thiruchirappalli 23rd Sep 2023
திருச்சிராப்பள்ளியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மைய வளாகத்தில் 23/09/2023 அன்று காலை 08:00 மணி முதல் பிற்பகல் 03:00 மணி வரை குறுந்தொழில் நடத்துகிறது. இம்முகாமில் 8th SSLC/HSC, ITI, Diploma, Degree மற்றும் B.E தேர்வு செய்யவுள்ளனர்.
நிறுவன பெயர் | மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையம்- திருச்சிராப்பள்ளி |
பணியின் பெயர் | பல்வேறு வேலைகள் |
வேலை இடம் | காஞ்சிபுரம், சென்னை, தஞ்சாவூர், கோயம்புத்தூர், ஈரோடு |
வேலை வாய்ப்பு முகவரி | Thanthai Periyar Arts and Science College, S.No.36/2, Race Course Road, Khajamalai, Trichy – 620023, Tamilnadu, India , Thiruchirappalli – Tamilnadu |
தேதி & நேரம் | 23/09/2023 08:00 AM to 03:00 PM |
தகுதி | 10th, 12th, ITI, DIPLOMA and degree |
அதிகாரப்பூர்வ இணையதளம் | tnprivatejobs.tn.gov.in |
டெலிகிராம் குழுவில் சேரவும் | Click Here |
பணியின் விவரங்கள்: Private Job Fair Thiruchirappalli 23rd Sep 2023
Private Job Fair Thiruchirappalli 23rd Sep 2023 இம்முகாமில் 8th SSLC/HSC, ITI, Diploma, Degree மற்றும் B.E தேர்வு செய்யவுள்ளனர்.
S.No | நிறுவன பெயர் | வேலை வகை | வேலை இடம் | காலியிடங்களின் எண்ணிக்கை | சம்பளம் (Per Month) |
---|---|---|---|---|---|
1 | Proodle Integrated Service Solutions pvt ltd | Production Assistant | Kancheepuram | 520 | 15,000 – 25,000 |
2 | IIFM | Under Graduate – Bachelor of Engineering / Technology – ELECTRICAL AND ELECTRONIC ENGINEERING | Chennai | 30 | 15,000 – 25,000 |
3 | IIFM | Under Graduate – Bachelor of Engineering / Technology – MECHANICAL ENGINGEERING | Chennai | 30 | 15,000 – 25,000 |
4 | IIFM | Diploma – Diploma In Engineering – ELECTRICAL AND ELECTRONICS ENGINEERING | Chennai | 30 | 15,000 – 25,000 |
5 | IIFM | Diploma – Diploma In Engineering – MECHANICAL ENGINEERING | Chennai | 30 | 15,000 – 25,000 |
6 | Jai Nidhi Automation | Machine Operator | Coimbatore | 4 | 10,000 – 15,000 |
7 | CHANDRA CHELLPPAN INTERNATIONAL SCHOOL | Post Graduate – Masters in Education – EDUCATION | Namakkal | 50 | 10,000 – 15,000 |
8 | TVS SAKTHISARADHA LLP | Sales Executive | Thanjavur | 10 | 10,000 – 15,000 |
9 | PROMECH INDUSTRIES PVT LTD | Diploma – Diploma In Engineering – ELECTRONICS AND COMMUNICATION ENGINEERING | Coimbatore | 15 | 15,000 – 25,000 |
10 | AP Associates | Post Graduate – Master of Management – BUSINESS MANAGEMENT | Erode | 15 | 15,000 – 25,000 |
11 | CuManS Pvt Ltd | Line Assembler – Telecom Products | Chennai | 200 | 15,000 – 25,000 |
12 | Cube Enterprises | Machine Operator | Kallakurichi | 800 | 15,000 – 25,000 |
தொடர்பு விபரங்கள்: Private Job Fair Thiruchirappalli 23rd Sep 2023
தொடர்பு நபர் | பதவி | மின்னஞ்சல் முகவரி | அலைபேசி எண் |
MS.KAVITHA | JUNIOR EMPLOYMENT OFFICER | megajobfairtrichy2021@gmail.com | 9994517133 |
முக்கியமான இணைப்புகள்:
வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள www.jobstamilnadu.com இணையதளத்துடன் இணைந்து இருங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click Here |
Online Form | Online Form |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
டெலிகிராம் குழுவில் சேரவும் | Click Here |
FAQ Of Private Job Fair Thiruchirappalli
வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் தேதி மற்றும் நேரம்?
Ans: 23/09/2023 08:00 AM to 03:00 PM
வேலைவாய்ப்பு கண்காட்சியில் கலந்துகொள்வதற்கான தகுதி என்ன?
Ans: 8th, 10th, 12th, ITI, Diploma, Degree, Post Graduate உட்பட பல்வேறு உட்பட பல்வேறு கல்விதகுதியுடையவர் கலந்து கொள்ளலாம்.
You Can Also Check !!! | |
---|---|
Today Jobs Alert | TN Govt Jobs 2023 |
10th Pass Jobs 2023 | Central Govt Jobs |
12th Pass Jobs 2023 | Post Office Jobs 2023 |
Degree Jobs | Railway Jobs |
Diploma Jobs | Bank Jobs |