Private Job Fair Mayiladuthurai: உங்கள் மாவட்டத்தில் உங்கள் படிப்புகான வேலை! தனியார் வேலைவாய்ப்பு மயிலாடுதுறையில் 16 செப் 2023 நடத்துகிறது!

Private Job Fair Mayiladuthurai: மயிலாடுதுறையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் வேலைவாய்ப்பு முகாம் கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, செம்பனார்கோவில், மயிலாடுதுறை. வளாகத்தில் 16/09/2023 அன்று காலை 09:00 மணி முதல் பிற்பகல் 03:00 மணி வரை. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மற்றும் படித்த வேலையற்ற வேலை தேடுபவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் – மகளிர் திட்டம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 16.09.2023 சனிக்கிழமையன்று காலை 8.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை. இம்முகாமில் 8th SSLC/HSC, ITI, Diploma, Degree மற்றும் B.E தேர்வு செய்யவுள்ளனர்.


WhatsApp Group Join Now
Telegram Group Join Now

முக்கிய விவரங்கள்: Private Job Fair Mayiladuthurai

நிறுவன பெயர்மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையம்- மயிலாடுதுறை
பணியின் பெயர்பல்வேறு வேலைகள்
வேலை இடம்காஞ்சிபுரம்சென்னை,மயிலாடுதுறை
வேலை வாய்ப்பு முகவரிகலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, செம்பனார்கோவில், மயிலாடுதுறை 609309 ,
தேதி & நேரம்16/09/2023  09:00 AM to 03:00 PM
தகுதி10th, 12th, ITIDIPLOMA and degree
அதிகாரப்பூர்வ இணையதளம்tnprivatejobs.tn.gov.in
டெலிகிராம் குழுவில் சேரவும்Click Here

பணியின் விவரங்கள்: Private Job Fair Mayiladuthurai

S.NoEmployer NameJob TypeWork LocationNo.of VacanciesSalary (Per Month)
1TERRAGO LOGISTICS PVT LTDCourier Delivery ExecutiveChennai10015,000 – 25,000
2Apollo Home Healthcare ltdCERT. IN MEDICAL / PARA MEDICAL – CERT. IN MEDICAL / PARA MEDICAL – NURSINGChennai3515,000 – 25,000
3Cube EnterprisesMachine OperatorKancheepuram80015,000 – 25,000
4ChannelplaySales AssociateChennai5015,000 – 25,000
5THE INNOVATORS GROUPUnder Graduate – AnyChennai3415,000 – 25,000
6THE INNOVATORS GROUPPost Graduate – AnyChennai1615,000 – 25,000
7IIFMUnder Graduate – Bachelor of Engineering / Technology – ELECTRICAL AND ELECTRONIC ENGINEERINGChennai3015,000 – 25,000
8IIFMUnder Graduate – Bachelor of Engineering / Technology – MECHANICAL ENGINGEERINGChennai3015,000 – 25,000
9IIFMDiploma – Diploma In Engineering – ELECTRICAL AND ELECTRONICS ENGINEERINGChennai3015,000 – 25,000
10IIFMDiploma – Diploma In Engineering – MECHANICAL ENGINEERINGChennai3015,000 – 25,000
11PROMECH INDUSTRIES PVT LTDDiploma – Diploma In Engineering – ELECTRONICS AND COMMUNICATION ENGINEERINGCoimbatore2515,000 – 25,000
12Proodle Integrated Service Solutions pvt ltdProduction AssistantKancheepuram45015,000 – 25,000
13TVS SAKTHISARADHA LLPSales RepresentativeMayiladuthurai3010,000 – 15,000

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தொடர்பு விபரங்கள்: Private Job Fair Mayiladuthurai

தொடர்பு நபர்பதவிமின்னஞ்சல் முகவரிஅலைபேசி எண்
விக்னேஷ் குமார்JEOjobfairmyl@gmail.com9499055904
புவன்குமார்ASSISTANTjobfairmyl@gmail.com8754206551

முக்கியமான இணைப்புகள்:

வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள www.jobstamilnadu.com இணையதளத்துடன் இணைந்து இருங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick Here
விண்ணப்பதாரர்கள் பதிவு படிவம்Online Form
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
டெலிகிராம் குழுவில் சேரவும்Click Here

FAQ Of Private Job Fair Mayiladuthurai 16th Sep 2023

வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் தேதி மற்றும் நேரம்?

Ans: 16/09/2023  09:00 AM to 03:00 PM

வேலைவாய்ப்பு கண்காட்சியில் கலந்துகொள்வதற்கான தகுதி என்ன?

Ans: 8th, 10th, 12th, ITI, Diploma, Degree, Post Graduate உட்பட பல்வேறு உட்பட பல்வேறு கல்விதகுதியுடையவர் கலந்து கொள்ளலாம்.

You Can Also Check !!!
Today Jobs Alert TN Govt Jobs 2023
10th Pass Jobs 2023 Central Govt Jobs
12th Pass Jobs 2023 Post Office Jobs 2023
Degree Jobs Railway Jobs
Diploma Jobs Bank Jobs