Private Job Fair in Thiruchirappalli: உங்கள் மாவட்டத்தில் உங்கள் படிப்புகான வேலை! தனியார் வேலைவாய்ப்பு முகாம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 04, நவம்பர் 2023ல் நடைபெற உள்ளது!
Private Job Fair in Thiruchirappalli: திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் முகாம் 04/11/2023 அன்று காலை 09:00 மணி முதல் பிற்பகல் 03:00 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மற்றும் படித்த வேலையற்ற வேலை தேடுபவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
இம்முகாமில் 8வது முதல், SSLC/HSC, ITI, டிப்ளமோ, பட்டதாரிகள் மற்றும் B.E உட்பட பல்வேறு கல்விதகுதிகளுக்கு தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர். எனவே தனியார் துறையில் வேலைதேடும் இளைஞர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_signup என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்வதோடு, இவ்வேலைவாய்ப்பு முகாமில் நேரடியாக கலந்துகொண்டு பணிவாய்ப்பை பெற்றிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முக்கிய விவரங்கள்: Private Job Fair in Thiruchirappalli
Private Job Fair in Thiruchirappalli திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் முகாம் நடக்கிறது. இம்முகாமில் 8th SSLC/HSC, ITI, Diploma, Degree மற்றும் B.E தேர்வு செய்யவுள்ளனர்.
நிறுவன பெயர்
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையம்- திருச்சிராப்பள்ளி