Private Job Fair in Dharmapuri: தருமபுரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் முகாம் 16/02/2024 அன்று காலை 08:00 மணி முதல் பிற்பகல் 03:30 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்துகிறது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மற்றும் படித்த வேலையற்ற வேலை தேடுபவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
இம்முகாம் முற்றிலும் இலவசமானது. வேலை வேண்டி விண்ணப்பிப்போர், தங்களுடைய சுய விவரம் (BIO DATA), உரிய கல்விச்சான்றுகள், மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம். வேலையளிப்போரும் மற்றும் வேலை வேண்டுவோரும் முகாம் தொடர்பான விவரங்களுக்கு 04342-296188 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். வேலைநாடுநர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு இம்முகாமினை பயன்படுத்தி வேலைவாய்ப்பு பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள், இந்த வேலைவாய்ப்பு நிறுவனப் பதிவுப் படிவத்தில் உங்கள் இருப்பைக் குறிக்க, வழங்கப்பட்ட இணைப்புகளில் (களில்) உங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Table of Contents
முக்கிய விவரங்கள்: Private Job Fair in Dharmapuri
Private Job Fair in Dharmapuri முகாம் 16/02/2024 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்துகிறது. இம்முகாமில் 8th SSLC/HSC, ITI, Diploma, Degree மற்றும் B.E தேர்வு செய்யவுள்ளனர்.
| நிறுவன பெயர் | மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையம்- தருமபுரி |
| பணியின் பெயர் | பல்வேறு வேலைகள் |
| வேலை இடம் | Kancheepuram, Thiruchirappalli, Coimbatore Dharmapuri |
| வேலை வாய்ப்பு முகவரி | Government Industrial Training Institute (Govt I.T.I), Kadagathur, Dharmapuri, Landmark: Near District Employment and Career Guidance center , Dharmapuri. |
| தேதி & நேரம் | 16/02/2024 08:00 AM to 03:30 PM |
| தகுதி | 10th, 12th, ITI, DIPLOMA and degree |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | tnprivatejobs.tn.gov.in |
| டெலிகிராம் குழுவில் சேரவும் | Click Here |
பணியின் விவரங்கள்: Private Job Fair in Dharmapuri
| Employer Name | Job Type | Location | No.of Vacancies | Salary (Per Month) |
|---|---|---|---|---|
| CreditAccess Grameen Limited | HSC – Any | Dharmapuri | 100 | 15,000 – 25,000 |
| HDB FINANCIAL SERVICES LTD | Under Graduate – Any | Dharmapuri | 100 | 10,000 – 15,000 |
| QnQ Healthcare Pvt Ltd | Pharmacy Assistant | Dharmapuri | 50 | 15,000 – 25,000 |
| QnQ Healthcare Pvt Ltd | Pharmacy Assistant | Krishnagiri | 50 | 15,000 – 25,000 |
| BSS Microfinance Limited | Microfinance Executive | Dharmapuri | 20 | 15,000 – 25,000 |
| HBI CONFIDENT GROUP HIMS | Under Graduate – Any | Tiruvannamalai | 80 | 10,000 – 15,000 |
| CREDIT ACCESS GRAMEEN LTD | HSC – Any | Dharmapuri | 140 | 10,000 – 15,000 |
| CREDIT ACCESS GRAMEEN LTD | HSC – Any | Dharmapuri | 400 | 10,000 – 15,000 |
| AEROVISION | ADMIN HR | Coimbatore | 45 | 10,000 – 15,000 |
தொடர்பு விபரங்கள்
| S.No | Contact Person | Designation/Role | Email ID | Mobile No |
|---|---|---|---|---|
| 1 | K.vijaya kumar | Young professional | dpijobfair2023@gmail.com | 9840085894 |
| 2 | U.Muralidharan | JEO | dpijobfair2023@gmail.com | 9094417805 |
முக்கியமான இணைப்புகள்:
வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள www.jobstamilnadu.com இணையதளத்துடன் இணைந்து இருங்கள்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
| டெலிகிராம் குழுவில் சேரவும் | Click Here |
FAQ Of Private Job Fair in Dharmapuri 2024 Notification
How many vacancies are to be filled for the Private Job Fair 2024?
Ans: 2500+ Vacancies apply now
