Private Job Fair in Cuddalore: கடலூர் மாவட்டத்தில் 17, பிப்ரவரி 2024ல் உங்கள் மாவட்டத்தில் உங்கள் படிப்புகான தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது!

Private Job Fair in Cuddalore: கடலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் முகாம் 17/02/2024 அன்று காலை 09:00 மணி முதல் பிற்பகல் 03:00 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மெகா வேலைவாய்ப்பு கண்காட்சி பிப்ரவரி 17, 2024 அன்று நடத்தப்படும். பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 100 முதலாளிகள் சுமார் 7500 காலியிடங்களுடன் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தபட்ச சம்பளம்: 10,000/- மற்றும் அதிகபட்ச சம்பளம் பல்வேறு அளவுகோல்களைப் பொறுத்து பணியளிப்பவருக்கு வேலை வழங்குபவருக்கு மாறுபடும்.

இம்முகாம் முற்றிலும் இலவசமானது. வேலை வேண்டி விண்ணப்பிப்போர், தங்களுடைய சுய விவரம் (BIO DATA), உரிய கல்விச்சான்றுகள், மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம். வேலையளிப்போரும் மற்றும் வேலை வேண்டுவோரும் முகாம் தொடர்பான விவரங்களுக்கு 04342-296188 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். வேலைநாடுநர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு இம்முகாமினை பயன்படுத்தி வேலைவாய்ப்பு பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


WhatsApp Group Join Now
Telegram Group Join Now

முக்கிய விவரங்கள்: Private Job Fair in Cuddalore

Private Job Fair in Cuddalore முகாம் 17/02/2024 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்துகிறது. இம்முகாமில் 8th SSLC/HSC, ITI, Diploma, Degree மற்றும் B.E தேர்வு செய்யவுள்ளனர்.

நிறுவன பெயர்மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையம்- கடலூர்
பணியின் பெயர்பல்வேறு வேலைகள்
வேலை இடம்Cuddalore, Coimbatore Mayiladuthurai
வேலை வாய்ப்பு முகவரிGovernment Girls’ Higher Secondary School, Railway Feeder Road, Chidambaram, Cuddalore, Landmark: Backside of Chidambaram Busstand
தேதி & நேரம்17/02/2024  09:00 AM to 03:00 PM
தகுதி10th, 12th, ITIDIPLOMA and degree
அதிகாரப்பூர்வ இணையதளம்tnprivatejobs.tn.gov.in
டெலிகிராம் குழுவில் சேரவும்Click Here

பணியின் விவரங்கள்: Private Job Fair in Cuddalore

S.NoEmployer NameJob TypeLocationNo.of VacanciesSalary (Per Month)
1Duruva Finance Private LimitedMarketing ExecutiveMayiladuthurai3515,000 – 25,000
2CreditAccess Grameen LimitedHSC – AnyCuddalore10015,000 – 25,000
3CreditAccess Grameen LimitedDiploma – AnyCuddalore10015,000 – 25,000
4SURETI IMFBusiness Development ExecutiveCoimbatore5015,000 – 25,000

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தொடர்பு விபரங்கள்

Contact PersonDesignation/RoleEmail IDMobile No
Employer FacilitatorOrganizing Employersdecgccud@gmail.com9499055908
Candidate FacilitatorGuiding Job Seekersdecgccud@gmail.com9499055907

முக்கியமான இணைப்புகள்:

வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள www.jobstamilnadu.com இணையதளத்துடன் இணைந்து இருங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
டெலிகிராம் குழுவில் சேரவும்Click Here

FAQ Of Private Job Fair in Cuddalore 2024 Notification

How many vacancies are to be filled for the Private Job Fair 2024?

Ans: 7500+ Vacancies apply now

What is the Qualification for Private Job Fair in Cuddalore?

Ans: 10th, 12th, ITIDIPLOMA and degree

You Can Also Check !!!
Today Jobs Alert TN Govt Jobs 2024
10th Pass Jobs 2024 Central Govt Jobs
12th Pass Jobs 2024 Post Office Jobs 2024
Degree Jobs Railway Jobs
Diploma Jobs Bank Jobs