Port Recruitment 2023: சென்னை துறைமுக அறக்கட்டளையில் 02 PGT and SGT வேலை! மத்திய அரசு ஒரு அருமையான வேலை வெளியிட்டுள்ளது!

Port Recruitment 2023: Chennai Port Trust நிறுவனத்தில் காலியாக உள்ள 02 Secondary Grade Teacher (SGT) & Post Graduate Teacher (PGT) பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் Offline மூலம் விண்ணபிக்கலாம். ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, வேலை செய்யும் இடம், விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை முழு விபரங்களையும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுத்துள்ளோம்.

எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 10/10/2023 அன்று நேர்காணலில் கலந்துகொள்ளுங்கள். அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும்.


WhatsApp Group Join Now
Telegram Group Join Now

முக்கிய விவரங்கள்: Port Recruitment 2023

சென்னை துறைமுக அறக்கட்டளை நிறுவனத்தில் காலியாக உள்ள PGT & SGT பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் Chennai Port Trust
சென்னை துறைமுக அறக்கட்டளை
பதவியின் பெயர்PGT & SGT
வேலை பிரிவுCentral Govt Jobs
மொத்த காலியிடங்கள்02 காலியிடங்கள் உள்ளன
பணியிடம்Chennai
சம்பளம்SGT Post: Rs.20,000/-.
PGT Post: Rs.25,000/-
நேர்காணல் தேதி10th October 2023
டெலிகிராம் குழுவில் சேரவும்Click Here

பணியின் விவரங்கள்: Port Recruitment 2023

Port Trust Recruitment 2023 காலியாக உள்ள 02 PGT & SGT பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சென்னை துறைமுக அறக்கட்டளையில் காலியாக உள்ள பணிக்கான விவரங்கள்.

பதவியின் பெயர்காலியிடங்களின் எண்ணிக்கை
Secondary Grade Teacher (SGT)01
Post Graduate Teacher (PGT)01

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

கல்வித்தகுதி: Port Recruitment 2023

Post NameQualification
Secondary Grade Teacher (SGT)Degree with B.Ed.
Post Graduate Teacher (PGT)M.Com. with B.Ed.

வயது வரம்பு:

  • 64 வயதுக்கு மிகாமல் ஓய்வு பெற்ற அரசு / தனியார் பள்ளி ஆசிரியர்கள்
  • விண்ணப்பதாரரின் வயது வரம்பு விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கவும் செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

  • நேர்காணல்

விண்ணப்பக் கட்டணம்:

  • இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க எந்தவிதமான விண்ணப்பக்கட்டணமும் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிப்பது எப்படி?

இதற்கு விண்ணப்பிக்க chennaiport.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து நேரில் விண்ணப்பிக்க வேண்டும்.

  • விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவ அளவுகோல்களை பூர்த்தி செய்ய, சென்னை துறைமுக அதிகாரசபையில் உள்ள நிருபரிடம் தங்கள் பெயரை பதிவு செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்ப வடிவம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
  • சான்றிதழ்கள் மற்றும் இதர விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு, மதியம் 1.00 மணிக்குள் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து விண்ணப்பதாரர்களும் பிற்பகல் 2.00 மணி முதல் நேர்காணல் செய்யப்படுவார்கள்.

நேர்காணல் நடைபெறும் இடம்

New Conference Hall, Ground Floor, Centenary Building, Chennai Port Authority, Chennai-600001.

முக்கியமான இணைப்புகள்:

வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள www.jobstamilnadu.com இணையதளத்துடன் இணைந்து இருங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
மாநில அரசு வேலைகள்Check Here
டெலிகிராம் குழுவில் சேரவும்Join Here

FAQ Of Port Recruitment 2023

How many vacancies are to be filled for Port Trust Jobs 2023?

Ans: 02 Vacancies apply now

What is the Last Date for Port Trust Notification 2023?

Ans: 10/10/2023

You Can Also Check !!!
Today Jobs Alert TN Govt Jobs 2023
10th Pass Jobs 2023 Central Govt Jobs
12th Pass Jobs 2023 Post Office Jobs 2023
Degree Jobs Railway Jobs
Diploma Jobs Bank Jobs