Palani Murugan Temple Recruitment 2023: பழனி முருகன் திருக்கோயிலில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வேலைவாய்ப்பு 10-ம், 12-ம் வகுப்பு Bachelor டிகிரி தேர்ச்சி போதும் காலியாக உள்ள 281 பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த வேலைக்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. எப்படி விண்ணப்பிப்பது, தகுதிகள் குறித்து இதில் தெரிந்துகொள்ளுங்கள். ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 07.04.2023 அன்றுக்குள் விண்ணப்பித்து விடவும். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும். இந்த காலியிடத்திற்கு ஆர்வம் மற்றும் விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் (Offline) வரவேற்கப்படுகிறது.
Table of Contents
முக்கிய விவரங்கள்: Palani Murugan Temple Recruitment 2023
நிறுவனம் | அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் |
விளம்பர எண் | ந.க.எ.4374/2022/அ1 |
பதவியின் பெயர் | தட்டச்சர், உதவி ஸ்தபதிகள் மற்றும் பல |
சம்பளம் | ரூ.15,900/- முதல் ரூ. 1,13,500/-வரை |
வேலை பிரிவு | தமிழ்நாடு அரசு வேலைகள் |
மொத்த காலியிடங்கள் | 281 காலிப்பணியிடங்கள் |
பணியிடம் | திண்டுக்கல் பழநி |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் மூலம் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | www.palanimurugan.hrce.tn.gov.in |
டெலிகிராம் குழுவில் சேரவும் | Click Here |
பணியின் விவரங்கள்: Palani Murugan Temple Recruitment 2023
பழனி முருகன் திருக்கோயிலில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணிக்கான இடங்கள்.
காலியிடங்களின் விவரம்
பணியின் பெயர் | காலி இடங்கள் |
தட்டச்சர் | 06 |
நூலகர் | 01 |
கூர்க்கா | 02 |
அலுவலக உதவியாளர் | 65 |
பல வேலை பணியாளர் | 26 |
உதவி சமையல் | 02 |
ஆயா | 03 |
பூஜை காவல் | 10 |
காவல் | 50 |
பாத்திரசுத்தி | 01 |
தொழில்நுட்ப பணியிடங்கள் | 92 |
ஆசிரியை | 18 |
ஆய்வக உதவியாளர் | 01 |
நாதஸ்வரம் | 03 |
தவில் | 02 |
தாளம் | 03 |
அர்ச்சகர் | 03 |
Total | 281 |
கல்வித்தகுதி: Palani Murugan Temple Recruitment 2023
- தொழில்நுட்ப பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் டிகிரி அல்லது டிப்ளமோ அல்லது ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
- டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- பிறப் பணியிடங்களுக்கு தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். முழுமையான விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைப் பாருங்கள்.
- கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு ஐ பதிவிறக்கவும் செய்து பார்க்கவும்.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 18 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரரின் வயது வரம்பு மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு ஐ பதிவிறக்கவும் செய்து பார்க்கவும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
- காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களை ஷார்ட் லிஸ்ட் செய்து, நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக்கட்டணம்:
- இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க எந்தவிதமான விண்ணப்பக்கட்டணமும் செலுத்த தேவையில்லை.
முக்கியமான தேதிகள்:
பணிகள் | கடைசி தேதி |
விண்ணப்பிக்க தொடக்க தேதி | 03-03-2023 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 07-04-2023 |
விண்ணப்பிக்கும் முறை:
- ஆர்வமுள்ளவர்கள் wwwpalanimurugan.hrce.tn.gov.in/ அதில் RECRUITMENT என்பதில் Notification என்பதை கிளிக் செய்யவேண்டும். இணையத்தில் உள்ள விண்ணப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்து.
- பின்பு அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
- பின்பு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.
- விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களை வைத்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவத்தை எவ்வாறு சமர்ப்பிப்பது:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் மேலே குறிப்பிடப்பட்ட தொடர்புடைய ஆவணங்கள் அஞ்சல் மூலம் அனுப்பப்பட வேண்டும்.
அஞ்சல் முகவரி:
இணை ஆணையர்/ செயல் அலுவலர்,
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்,
பழநி, திண்டுக்கல் – 624601
முக்கியமான இணைப்புகள்:
வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள www.jobstamilnadu.com இணையதளத்துடன் இணைந்து இருங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
தமிழ்நாடு அரசு வேலைகள் | Click Here |
டெலிகிராம் குழுவில் சேரவும் | Click Here |
FAQ in Palani Murugan Temple Recruitment 2023
How many vacancies are available in Palani Murugan Temple Recruitment 2023?
Ans: Currently, 281 vacancies are available to apply for.
What is the official website of Palani Murugan Temple Recruitment 2023?
Ans: The official website is www.palanimurugan.hrce.tn.gov.in
What is the last date to apply for Palani Murugan Temple Recruitment 2023?
Ans: April 07, 2023
You Can Also Check !!! | |
---|---|
Today Jobs Alert | TN Govt Jobs 2023 |
10th Pass Jobs 2023 | Central Govt Jobs |
12th Pass Jobs 2023 | Post Office Jobs 2023 |
Degree Jobs | Railway Jobs |
Diploma Jobs | Bank Jobs |