Salem Micro Job Fair 2025: உங்கள் சேலம் மாவட்டத்தில் உங்கள் படிப்புகான வேலை! தனியார் வேலைவாய்ப்பு முகாம் 19.09.2025 வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

Salem Micro Job Fair 2025: சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் 19.09.2025 வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் (Micro Level Private Job Fair) நடைபெறவுள்ளது.

இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளை சார்ந்த சேலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முன்னனி வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வுசெய்யவுள்ளனர்.

காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறவிருக்கும் இம்முகாமில் 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்விதகுதி உள்ளவர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும், இம்முகாம் தொடர்பான விவரங்களுக்கு jobfairmccsalem@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும், 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

விண்ணப்பதாரர்கள், இந்த வேலைவாய்ப்பு நிறுவனப் பதிவுப் படிவத்தில் உங்கள் இருப்பைக் குறிக்க, வழங்கப்பட்ட இணைப்புகளில் (களில்) உங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முக்கிய விவரங்கள்: Salem Micro Job Fair 2025

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மைய வளாகத்தில் 19/09/2025 அன்று காலை 09:00 மணி முதல் பிற்பகல் 03:00 மணி வரை குறுந்தொழில் நடத்துகிறது. இம்முகாமில் 8th SSLC/HSC, ITI, Diploma, Degree மற்றும் B.E தேர்வு செய்யவுள்ளனர்.

நிறுவன பெயர்மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையம்- நங்கவல்லியில் 
பணியின் பெயர்பல்வேறு வேலைகள்
வேலை இடம்சேலம்
வேலை வாய்ப்பு முகவரிமாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்
தேதி & நேரம்19/09/2025  09:00 AM to 03:00 PM
தகுதி10th, 12th, ITIDIPLOMA and degree
அதிகாரப்பூர்வ இணையதளம்tnprivatejobs.tn.gov.in
டெலிகிராம் குழுவில் சேரவும்Click Here

பணியின் விவரங்கள்: Salem Micro Job Fair 2025

S.NoEmployer NameJob TypeLocationNo.of VacanciesSalary (Per Month)
1Muthoot Finance Pvt LtdMicrofinance ExecutiveSalem47500-10000
2YENWIN TECHNOLOGIES PVT LTDPost Graduate – Master of Engineering / TechnologySalem10~15,000
3YENWIN TECHNOLOGIES PVT LTDPost Graduate – Masters of Arts – ENGLISHSalem10~15,000
4TVS EDUCATION SOCIETYTraineeKrishnagiri40015,000 – 25,000
5K K EnterprisesMaintenance TechnicianChennai1025,000 – 50,000
6Deepak enterprisesMachine OperatorChennai30015,000 – 25,000
7Deepak enterprisesMachine OperatorKrishnagiri60015,000 – 25,000
8Humetis Proficient Services Private LimitedHSC – AnyKrishnagiri100~15,000
9PRATHAM EDUCATION FOUNDATIONUnder Graduate – Bachelor of ArtsSalem30~15,000
10S7 CARS INDIA PRIVATE LIMITEDSales ExecutiveSalem1015,000 – 25,000
11Wind World India LtdDiploma – Diploma In Engineering – ELECTRICAL AND ELECTRONICS ENGINEERINGTiruppur10015,000 – 25,000
12Eagle SolutionSafety OfficerSalem4325,000 – 50,000
13Skypro Technologies Pvt LtdUnder Graduate – AnySalem2015,000 – 25,000
14Arise Investments and Capital Pvt LtdLoan Processing OfficerSalem30~15,000
15AEROVISIONADMIN HRCoimbatore74~15,000
16Empire groupADMIN HRSalem1515,000 – 25,000
17Jayapriya Group of CompaniesBusiness Development ExecutiveSalem5~15,000
18V MART RETAIL LIMITEDSales AssociateSalem35~15,000
19RARAAJ INTERNATIONAL PRIVATE LIMITEDSSLC – AnySalem10~15,000
20ALL PRIVATE BANKING SECTOR OLI CAREER MAXBFSI Process LeadSalem5015,000 – 25,000

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தொடர்பு விபரங்கள்: Salem Micro Job Fair 2025

தொடர்பு நபர்பதவிமின்னஞ்சல் முகவரிஅலைபேசி எண்
ARIVUSELVAM PJAjobfairmccsalem@gmail.com9943710025

முக்கியமான இணைப்புகள்:

வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள www.jobstamilnadu.com இணையதளத்துடன் இணைந்து இருங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick Here
விண்ணப்பதாரர்கள் பதிவு படிவம்Online Form
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
டெலிகிராம் குழுவில் சேரவும்Click Here

FAQ of Salem Micro Job Fair 2025

வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் தேதி மற்றும் நேரம்?

Ans: 19/09/2025  09:00 AM to 03:00 PM

வேலைவாய்ப்பு கண்காட்சியில் கலந்துகொள்வதற்கான தகுதி என்ன?

Ans: 8th, 10th, 12th, ITI, Diploma, Degree, Post Graduate உட்பட பல்வேறு உட்பட பல்வேறு கல்விதகுதியுடையவர் கலந்து கொள்ளலாம்.

You Can Also Check !!!
Today Jobs AlertTN Govt Jobs 2023
10th Pass Jobs 2023 Central Govt Jobs
12th Pass Jobs 2023Post Office Jobs 2023
Degree JobsRailway Jobs
Diploma JobsBank Jobs

Leave a Comment