Kallakurichi Micro Job Fair 2025: உங்கள் மாவட்டத்தில் உங்கள் படிப்புகான வேலை! தனியார் வேலைவாய்ப்பு முகாம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முகாம் 19.09.2025 அன்று நடைபெற உள்ளது!

Kallakurichi Micro Job Fair 2025: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் முகாம் 19/09/2025 அன்று காலை 09:00 மணி முதல் பிற்பகல் 03:00 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்துகிறது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மற்றும் படித்த வேலையற்ற வேலை தேடுபவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக ஒவ்வொரு மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமைகளில் “சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்” நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பில் இம்மாதத்திற்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 19.09.2025 அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்த பட உள்ளது. இம்முகாமில் 20 வேலையளிக்கும் நிறுவனங்களும், 100-க்கும் மேற்பட்ட வேலைநாடுநர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இவ்வேலைவாய்ப்பு முகாமில் பகுதிநேரமாக பணிபுரிவதற்கும் தேர்வு செய்திட உள்ளனர். வேலைநாடுநர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு இம்முகாமினை பயன்படுத்தி வேலைவாய்ப்பு பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் இம்முகாம் குறித்த விவரங்களுக்கு 8807204332/04151-295422 தொடர்புகொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள், இந்த வேலைவாய்ப்பு நிறுவனப் பதிவுப் படிவத்தில் உங்கள் இருப்பைக் குறிக்க, வழங்கப்பட்ட இணைப்புகளில் (களில்) உங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


WhatsApp Group Join Now
Telegram Group Join Now

முக்கிய விவரங்கள்: Kallakurichi Micro Job Fair 2025

Private Job Fair in Kallakurichi முகாம் 19/09/2025 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்துகிறது. இம்முகாமில் 8th SSLC/HSC, ITI, Diploma, Degree மற்றும் B.E தேர்வு செய்யவுள்ளனர்.

நிறுவன பெயர்மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையம்- கள்ளக்குறிச்சி
பணியின் பெயர்பல்வேறு வேலைகள்
வேலை இடம்கள்ளக்குறிச்சி
வேலை வாய்ப்பு முகவரிDistrict employment and career guidence centre ,kallakurichi,
தேதி & நேரம்19/09/2025  09:00 AM to 03:00 PM
தகுதி10th, 12th, ITIDIPLOMA and degree
அதிகாரப்பூர்வ இணையதளம்tnprivatejobs.tn.gov.in
டெலிகிராம் குழுவில் சேரவும்Click Here

பணியின் விவரங்கள்: Kallakurichi Micro Job Fair 2025

S.NoEmployer NameJob TypeLocationNo.of VacanciesSalary (Per Month)
1PRATHAM EDUCATION FOUNDATIONUnder Graduate – AnyKallakurichi5015,000 – 25,000
2K K EnterprisesDiploma – AnyChennai10015,000 – 25,000
3Empire groupADMIN HRSalem2515,000 – 25,000
4MRF LIMITED TCCUnder Graduate – AnyPerambalur5015,000 – 25,000
5TVS Training ServicesDiploma – Diploma Others – OTHERSChennai10015,000 – 25,000
6SRI LAKSHMI GROUPService EngineerThiruchirappalli2525,000 – 50,000

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தொடர்பு விபரங்கள்

Contact PersonDesignation/RoleEmail IDMobile No
DHINESH KUMAR SJAkkurichijobfair@gmail.com6383508978

முக்கியமான இணைப்புகள்:

வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள www.jobstamilnadu.com இணையதளத்துடன் இணைந்து இருங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
டெலிகிராம் குழுவில் சேரவும்Click Here

FAQ of Kallakurichi Micro Job Fair 2025 Notification

How many vacancies are to be filled for Private Job Fair 2025?

Ans: 350+ Vacancies apply now

What is the Qualification for Private Job Fair in Kallakurichi?

Ans: 10th, 12th, ITIDIPLOMA and degree

Leave a Comment