NLC Graduate Apprenticeship Recruitment 2024 டிகிரி படித்தவர்களுக்கு மாதம் அதிகபட்சம் ரூ.15,028/- வரை சம்பளத்தில் NLC வேலைவாய்ப்பு.!

NLC Graduate Apprenticeship Recruitment 2024: நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் காலியாக உள்ள Graduate Apprenticeship Training, Technician Apprenticeship Training  பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த NLC Recruitment 2024 Apply Online-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது டிகிரி படித்திருந்தால் போதும். மத்திய அரசு வேலையில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 24-10-2024 முதல் 06-11-2024 வரை NLC அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.


WhatsApp Group Join Now
Telegram Group Join Now

முக்கிய விவரங்கள்: NLC Graduate Apprenticeship Recruitment 2024

நிறுவனம் Neyveli Lignite Corporation Limited (NLC)
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்
விளம்பர எண்Advt.No.02/2024
பதவியின் பெயர்Graduate Apprenticeship Training, Technician Apprenticeship Training 
சம்பளம்மாதம் ரூ.22,000/- சம்பளம் வழங்கப்படும்
வேலை பிரிவுமத்திய அரசு வேலைகள்
மொத்த காலியிடங்கள்210 பணியிடங்களை வெளியிட்டுள்ளது
பணியிடம்நெய்வேலி Tamilnadu
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
டெலிகிராம் குழுவில் சேரவும்Click Here

பணியின் விவரங்கள்:

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் உள்ள வேலைவாய்ப்பு உள்ள உள்ள பணிக்கான இடங்கள்.

கல்வி தகுதி பயிற்சி இடங்கள் 
Graduate Apprenticeship Training 
B.Pharm05
B.Com51
B.Sc.(Comp.Sci.)56
B.C.A26
B.B.A35
B.Sc.(Geology)04
B.Sc.(Chemistry)04
Technician Apprenticeship Training 
D.Pharm04
Two year Diploma in Medical lab technology09
Two year Diploma in X Ray Technician05
Two year Diploma in Catering Technology & Hotel Management11
மொத்தம் 210

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

கல்வி தகுதி:

  • Graduate Apprenticeship Training – B.Pharm /B.Com. /B.Sc.(Comp.Sci.) /B.C.A /B.B.A. /B.Sc.(Geology) /B.Sc.(Chemistry) படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • Technician Apprenticeship Training – D.Pharm, Diploma in Medical lab technology, Diploma in X Ray Technician, Diploma in Catering Technology & Hotel Management படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பதாரர்கள் 2020 / 2021 / 2022 / 2023 / 2024 இந்த கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும் .

வயது வரம்பு:

  • 30 வயது உடையவராக இருக்க வேண்டும்

சம்பள விவரங்கள்:

Graduate Apprenticeship Training:

  • B.Pharm டிகிரி படித்தவர்களுக்கு மாதம் ரூ.15,028/- வழங்கப்படும் .
  • B.Com. /B.Sc.(Comp.Sci.) /B.C.A /B.B.A. /B.Sc.(Geology) /B.Sc.(Chemistry) டிகிரி படித்தவர்களுக்கு மாதம் ரூ.12,524/- வழங்கப்படும் .

Technician Apprenticeship Training:

  • D.Pharm, Diploma in Medical lab technology, Diploma in X Ray Technician, Diploma in Catering Technology & Hotel Management டிகிரி படித்தவர்களுக்கு மாதம் ரூ.12,524/- வழங்கப்படும் .

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

  • எழுத்துத் தேர்வு
  • நேர்காணல்

விண்ணப்பக்கட்டணம்:

  • அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும் .

முக்கியமான தேதிகள்:

அறிவிப்பு தேதி24-10-2024
கடைசி தேதி06-11-2024

விண்ணப்பிக்கும் முறை

  • NLC வேலைவாய்ப்பிற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

NLC வேலைவாய்ப்புக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  • முதலில் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதன் பிறகு அதில் Careers என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • பின் அதில் Detailed Advertisement என்பதை தேர்வு செய்து அதில் உள்ள அறிவிப்பை கவனமாக படிக்க வேண்டும்.
  • பிறகு விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பத்திட வேண்டும்.

முக்கியமான இணைப்புகள்:

வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இணையதளத்துடன் இணைந்து இருங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick Here
Apply OnlineClick Here
மத்திய அரசு வேலைகள்Click Here
டெலிகிராம் குழுவில் சேரவும்Click Here

FAQ Of NLC Recruitment 2024?

How many vacancies are to be filled for NLC Graduate Apprenticeship Recruitment 2024?

Ans: 210 Vacancies apply now

What is the Qualification for NLC Graduate Apprenticeship Recruitment 2024?

Ans: Any Graduate

What is the mode of application for NLC Graduate Apprenticeship Jobs 2024?

Ans: Online

What is the Last Date for NLC Recruitment 2024?

Ans: 6.11.2024 

Leave a Comment