SSC Stenographer Recruitment 2024: மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தில் காலியாக உள்ள 2006 stenographers under Grade ‘C’ (Group ‘B’, Non Gazetted) and Grade ‘D’ (Group ‘C’). பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் Online மூலம் விண்ணபிக்கலாம். இந்த பணிகளுக்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, வேலை செய்யும் இடம், விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை முழு விபரங்களையும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுத்துள்ளோம்.
நீலகிரி
நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள் இந்தப் பக்கத்தில் நாங்கள் வெளியிடுகிறோம். சமீபத்திய அரசு / தனியார் வேலைகளை நீங்கள் காணலாம்.