IFGTB Recruitment 2024

IFGTB Recruitment 2024: நம்ம கோயம்புத்தூர்லையே வேலை செய்யலாம்! Field Assistant, Junior Project Fellow, and Other பணியிடங்கள் உள்ளன

IFGTB Recruitment 2024: வன மரபியல் மற்றும் மர வளர்ப்பு நிறுவனத்தில் (Institute of Forest Genetics and Tree Breeding – IFGTB) காலியாக உள்ள Field Assistant, Junior Project Fellow, and Other பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த IFGTB Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது 10th, Diploma, B.Sc ஆகும். மத்திய அரசு வேலையில் (Central Govt Jobs) ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 16-05-2024 முதல் 08-06-2024 வரை IFGTB Jobs 2024 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.