Madras HC Recruitment 2024 : சென்னை உயர்நீதிமன்றத்தில் 298 காலிப்பணியிடங்கள் – முழு விவரம்..!

Madras HC Recruitment 2024: சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப பணியாளர்கள் (Technical Manpower) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 298 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் Online மூலம் விண்ணபிக்கலாம். ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த பணிகளுக்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, வேலை செய்யும் இடம், விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை முழு விபரங்களையும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுத்துள்ளோம்.


WhatsApp Group Join Now
Telegram Group Join Now

முக்கிய விவரங்கள்: Madras HC Recruitment 2024

சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள 298 தொழில்நுட்ப பணியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் Madras High Court – சென்னை உயர் நீதிமன்றம்
பதவியின் பெயர்தொழில்நுட்ப பணியாளர்கள் (Technical Manpower)
மொத்த காலியிடங்கள்298 காலியிடங்கள் உள்ளது
பணியிடம்சென்னை, தமிழ்நாடு 
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம் 
அதிகாரப்பூர்வ வலைத்தளம்mhc.tn.gov.in
டெலிகிராம் குழுவில் சேரவும்Click Here

பணியின் விவரங்கள்:

Madras High Court Recruitment 2024 உள்ள 298 தொழில்நுட்ப பணியாளர்கள் (Technical Manpower) பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியாக உள்ள பணிக்கான விவரங்கள்.

Name of the postNo. of the vacancy
தொழில்நுட்ப பணியாளர்கள் (Technical Manpower)298
Total298

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

கல்வித்தகுதி:

  • Any Degree, MCA, Retired படித்திருக்க வேண்டும்.
  • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கவும் செய்து பார்க்கவும்.

வயது வரம்பு:

  • இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சம் 32 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • மேலும், வயது தகுதி குறித்த விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கவும் செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

  • இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Preliminary Interview மற்றும் Final Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

  • விண்ணப்ப கட்டணம் ஏதும் இல்லை.

மாத சம்பளம்:

Technical Manpowerரூ.15,000/-

விண்ணப்பிப்பது எப்படி?

இதற்கு விண்ணப்பிக்க mhc.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

முக்கியமான தேதிகள்: Madras HC Recruitment 2024

கடைசி தேதி18-07-2024

முக்கியமான இணைப்புகள்:

வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள www.jobstamilnadu.com இணையதளத்துடன் இணைந்து இருங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDOWNLOAD HERE
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Online
மத்திய அரசு வேலைகள் 2024Check Here
டெலிகிராம் குழுவில் சேரவும்Join Here

FAQ Of Madras HC Recruitment 2024

How many vacancies are to be filled for Madras High Court Jobs 2024?

Ans: 298 Vacancies apply now

What is the Qualification for Madras High Court Notification 2024?

Ans: Any Degree

You Can Also Check !!!
Today Jobs AlertTN Govt Jobs 2024
10th Pass Jobs 2024 Central Govt Jobs
12th Pass Jobs 2024Post Office Jobs 2024
Degree JobsRailway Jobs
Diploma JobsBank Jobs