IBPS Recruitment 2024: இந்தியா முழுவதும் 9950 Group “A”- Officers வேலைவாய்ப்பு!

IBPS Recruitment 2024: மத்திய அரசின் கீழ் இயங்கும் வங்கி பணியாளர் தேர்வு வாரியத்தில் (IBPS) காலியாக உள்ள Office Assistant, Officer Scale I,II,III பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த IBPS Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது Any Degree ஆகும். வங்கி வேலையில் (Bank Govt Jobs 2024) ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 07-06-2024 முதல் 27/06/2024 வரை IBPS Jobs 2024 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

Read more

ICF Recruitment 2024: ICF-யில் 10th, 12th படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 1010 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும்!

ICF Recruitment 2024: Integral Coach Factory (ICF) காலியாக உள்ள 1010 Apprentice பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ICF Chennai Apprentice Recruitment 2024 க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது 10th, 12th, ITI Any Degree, Graduate. மத்திய அரசு வேலையில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் எனவே, தகுதியும் விரும்பமும் உள்ள நபர்கள் கடைசித் தேதி 21.06.2024 அன்றுக்குள் ஆன்லைனில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.  மேலும் இந்த வேலைவாய்ப்பில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள்.

Read more

NIA Recruitment 2024: தேசிய புலனாய்வு நிறுவனத்தில் 5 Public Prosecutor வேலை! மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா?

NIA Recruitment 2024: தேசிய புலனாய்வு நிறுவனத்தில் காலியாக உள்ள 5 Public Prosecutor & Senior Public Prosecutor பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் Offline மூலம் விண்ணபிக்கலாம். இந்த பணிகளுக்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, வேலை செய்யும் இடம், விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை முழு விபரங்களையும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுத்துள்ளோம்.

Read more

UPSC Recruitment 2024: UPSC யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் 300+ கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப முடிவு!

UPSC Recruitment 2024: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் காலியாக உள்ள 300+ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த UPSC Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது Degree, Post Graduation.

Read more

CLRI SAA Recruitment 2024: மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 32 SAA, PA, PA-I, JRF, SPA, PPA & RA வேலைகள்! மத்திய அரசு ஒரு அருமையான வேலை வெளியிட்டுள்ளது!

CLRI SAA Recruitment 2024: மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 32 SAA, PA, PA-I, JRF, SPA, PPA & RA பணிக்கான விண்ணப்பங்கள் வாக்-இன் இன்டர்வியூ மூலம் வரவேற்கப்படுகின்றன. ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த பணிகளுக்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, வேலை செய்யும் இடம், விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை முழு விபரங்களையும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுத்துள்ளோம்.

Read more

NTPC Executive Recruitment 2024: அசத்தல் வேலைவாய்ப்பு – என்டிபிசி அறிவித்த புது அப்டேட்… விண்ணப்பிக்கும் முறை இதோ… மாதம் ரூ.100000 முதல் சம்பளம் வழங்கப்படும்!

NTPC Executive Recruitment 2024: நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெடில் (NTPC – National Thermal Power Corporation Ltd) காலியாக உள்ள Executive (Business Development-Finance), Executive (Business Development) and Executive (Business Development-CS) பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த NTPC Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது Degree, Post Graduation. மத்திய அரசு வேலையில் (Central Government Jobs) ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 27/05/2024 முதல் 10/06/2024 வரை NTPC Jobs 2024 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

Read more

South Eastern Railway GDCE Recruitment 2024: 10th, Diploma, ITI, B.Sc படிச்சவங்களுக்குதான் ஆட்சேர்ப்பு இந்த ரயில்வே வேலை! 1202 பணியிடங்கள் நிரப்ப முடிவு!

South Eastern Railway GDCE Recruitment 2024: தென் மேற்கு ரயில்வேயில் (South Eastern Railway) காலியாக உள்ள ALP and Trains Manager (Goods Guard) பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த South Eastern Railway Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது 10th, Diploma, ITI, B.Sc மத்திய அரசு வேலையில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 13/05/2024 முதல் 12/06/2024 வரை South Eastern Railway Jobs 2024 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

Read more

BSF Group-B&C Recruitment 2024 – எல்லை பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு 63 Group-B&C Combatised (Non-Gazetted) பணியிடங்கள் உள்ளன, 10-ம், 12-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

BSF Group-B&C Recruitment 2024: Border Security Force எல்லை பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு பணியிடங்கள் காலியாக உள்ள Group-B&C Combatised (Non-Gazetted) உள்ளிட்ட பணிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வேலைவாய்ப்பு 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு படித்தவர்கள் ஆண் மற்றும் பெண் விண்ணப்பிக்கலாம் காலியாக உள்ள 63 பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எல்லை பாதுகாப்பு படையில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எப்படி விண்ணப்பிப்பது, தகுதிகள் குறித்து இதில் தெரிந்துகொள்ளுங்கள். ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

Read more

SSC CHSL Recruitment 2024: மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தில் 3712 DEO, Clerk, Assistant பணியிடங்கள்; 10, 12-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிங்க!

SSC CHSL Recruitment 2024: மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தில் காலியாக உள்ள 3712 DEO, Clerk, Assistant பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் Online மூலம் விண்ணபிக்கலாம். இந்த பணிகளுக்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, வேலை செய்யும் இடம், விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை முழு விபரங்களையும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுத்துள்ளோம்.

Read more

LIC Assistant Recruitment 2024: எல்ஐசி உதவியாளர் ஆட்சேர்ப்பு அறிவிப்பு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் தேதி மற்றும் படிவம்.

LIC Assistant Recruitment 2024: லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் கீழ் உதவியாளர் பதவிக்கு நியமனம் செய்வதற்கான அறிவிப்பு 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் வெளியிடப்படும். LIC இந்தியாவில் இந்தப் பதவிக்கு நியமிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வரவிருக்கும் ஆட்சேர்ப்பு இயக்கம் தொடர்பான விவரங்களைப் பெறலாம்.

Read more