LIC Assistant Recruitment 2024: எல்ஐசி உதவியாளர் ஆட்சேர்ப்பு அறிவிப்பு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் தேதி மற்றும் படிவம்.

LIC Assistant Recruitment 2024: லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் கீழ் உதவியாளர் பதவிக்கு நியமனம் செய்வதற்கான அறிவிப்பு 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் வெளியிடப்படும். LIC இந்தியாவில் இந்தப் பதவிக்கு நியமிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வரவிருக்கும் ஆட்சேர்ப்பு இயக்கம் தொடர்பான விவரங்களைப் பெறலாம்.

Read more

TNPSC CTS Recruitment 2024: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள 654 பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

TNPSC CTS Recruitment 2024: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள 654 Combined Technical Services Examination (Non – Interview Posts) பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் online மூலம் விண்ணபிக்கலாம். ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த பணிகளுக்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, வேலை செய்யும் இடம், விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை முழு விபரங்களையும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுத்துள்ளோம்.

Read more