IBPS Recruitment 2024: இந்தியா முழுவதும் 9950 Group “A”- Officers வேலைவாய்ப்பு!

IBPS Recruitment 2024: மத்திய அரசின் கீழ் இயங்கும் வங்கி பணியாளர் தேர்வு வாரியத்தில் (IBPS) காலியாக உள்ள Office Assistant, Officer Scale I,II,III பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த IBPS Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது Any Degree ஆகும். வங்கி வேலையில் (Bank Govt Jobs 2024) ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 07-06-2024 முதல் 27/06/2024 வரை IBPS Jobs 2024 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

Read more

ICF Recruitment 2024: ICF-யில் 10th, 12th படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 1010 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும்!

ICF Recruitment 2024: Integral Coach Factory (ICF) காலியாக உள்ள 1010 Apprentice பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ICF Chennai Apprentice Recruitment 2024 க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது 10th, 12th, ITI Any Degree, Graduate. மத்திய அரசு வேலையில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் எனவே, தகுதியும் விரும்பமும் உள்ள நபர்கள் கடைசித் தேதி 21.06.2024 அன்றுக்குள் ஆன்லைனில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.  மேலும் இந்த வேலைவாய்ப்பில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள்.

Read more

SSC CHSL Recruitment 2024: மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தில் 3712 DEO, Clerk, Assistant பணியிடங்கள்; 10, 12-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிங்க!

SSC CHSL Recruitment 2024: மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தில் காலியாக உள்ள 3712 DEO, Clerk, Assistant பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் Online மூலம் விண்ணபிக்கலாம். இந்த பணிகளுக்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, வேலை செய்யும் இடம், விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை முழு விபரங்களையும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுத்துள்ளோம்.

Read more

DHS Virudhunagar Recruitment 2024: விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு! 8ம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்..!

DHS Virudhunagar Recruitment 2024: விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள ஆயுஷ் மருத்துவர், மருந்து வழங்குனர், சிகிச்சை உதவியாளர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள், மாவட்ட திட்ட அலுவலர் மற்றும் ஒரு தகவல் உள்ளீட்டாளர், நகர்புற சுகாதார மேலாலர், இடை நிலை சுகாதார பணியாளர், நகர வாழ்வு மைய செவிலியர், ஆய்வக நுட்புநர் உள்ள பதவிகளில் பணிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வேலைவாய்ப்பு டிப்ளமோ, டிகிரி தேர்ச்சி போதும் காலியாக உள்ள 36 பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த வேலைக்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. எப்படி விண்ணப்பிப்பது, தகுதிகள் குறித்து இதில் தெரிந்துகொள்ளுங்கள். Virudhunagar Health Department Recruitment 2024 வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

Read more