ITAT Recruitment 2026: மத்திய அரசின் Income Tax Appellate Tribunal (ITAT) நிறுவனத்தில் Senior Private Secretary மற்றும் Private Secretary பணியிடங்களுக்கு மொத்தம் 42 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளுக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any Degree) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ₹44,900 முதல் ₹1,51,100 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. ஆன்லைன் விண்ணப்பம் 18.07.2026 முதல் தொடங்கி 16.08.2026 வரை நடைபெறுகிறது.
Table of Contents
முக்கிய விவரங்கள்: ITAT Recruitment 2026
| நிறுவனம் | Income Tax Appellate Tribunal (ITAT) இந்தியாவின் வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் |
| விளம்பர எண் | F.301-Ad(ATD)/ DR/ 2026-27 |
| பதவியின் பெயர் | Senior Private Secretary & Private Secretary |
| சம்பளம் | Rs.44,600 முதல் Rs.1,51,100 வரை |
| வேலை பிரிவு | மத்திய அரசு வேலை |
| மொத்த காலியிடங்கள் | 42 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
| ஆரம்ப நாள் | 18.07.2026 |
| கடைசி நாள் | 16.08.2026 |
| டெலிகிராம் குழுவில் சேரவும் | Click Here |
பணியின் விவரங்கள்:
இந்தியாவின் வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உள்ள வேலைவாய்ப்பு உள்ள உள்ள பணிக்கான இடங்கள்.
| பணியின் பெயர் | காலியிடங்கள் |
| Senior Private Secretary- | 22 |
| Private Secretary | 20 |
| 42 காலியிடங்கள் |
கல்வி தகுதி:
- வேட்பாளர் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; ஆங்கில சுருக்கெழுத்தில் 120 W.P.M வேகம் தேவை. படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
- Degree of a recognized University or equivalent
- A speed of 120 w.p.m. in English Shorthand
- Working knowledge of computers, having knowledge to operate upon the software like Microsoft Office, Excel or Page-makers.
வயது வரம்பு:
- 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
சம்பள விவரங்கள்:
- Senior Private Secretary – மாதம் ₹47,600/- to ₹1,51,100/-, Pay Level-8 of the Pay Matrix (As per VIIth CPC)
- Private Secretary – மாதம் ₹44,900/- to ₹1,42,400/- Pay Level-7 of the Pay Matrix
(As per VIIth CPC)
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
- எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் தனிப்பட்ட நேர்காணல் மூலம் ஆட்சேர்ப்பு செய்யப்பட வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:
- அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும் .
முக்கியமான தேதிகள்:
| அறிவிப்பு தேதி | 18-07-2026 |
| கடைசி தேதி | 16-08-2026 |
விண்ணப்பிக்கும் முறை
- ITAT வேலைவாய்ப்பிற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
- முதலில் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அதன் பிறகு அதில் Careers என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
- பின் அதில் Detailed Advertisement என்பதை தேர்வு செய்து அதில் உள்ள அறிவிப்பை கவனமாக படிக்க வேண்டும்.
- பிறகு விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பத்திட வேண்டும்.
முக்கியமான இணைப்புகள்:
வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இணையதளத்துடன் இணைந்து இருங்கள்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click Here |
| விண்ணப்ப படிவம் | Click Here |
| மத்திய அரசு வேலைகள் | Click Here |
| டெலிகிராம் குழுவில் சேரவும் | Click Here |
FAQ Of ITAT Recruitment 2026?
How many vacancies are to be filled for ITAT Jobs Notification 2026?
Ans: 42 Vacancies apply now
What is the Qualification for ITAT Recruitment 2026?
Ans: Any Graduate
What is the mode of application for ITAT Jobs 2026?
Ans: Postal
What is the Last Date for ITAT Notification 2026?
Ans: 16-08-2026
