IOCL JE Officer Recruitment 2025: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் காலியாக உள்ள 404 Junior Engineer/Officer பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த IOCL Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது Diploma in Engineering or Bachelor Degree ஆகும். மத்திய அரசு வேலையில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 12-09-2025 முதல் 28-09-2025 வரை IOCL Recruitment 2025 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
Table of Contents
முக்கிய விவரங்கள்: IOCL JE Officer Recruitment 2025
| நிறுவனம் | Indian Oil Corporation Limited (IOCL) இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் |
| விளம்பர எண் | NA |
| பதவியின் பெயர் | Junior Engineers/Officers |
| சம்பளம் | மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,20,00/- வரை சம்பளம் வழங்கப்படும் |
| வேலை பிரிவு | Jobs Tamil Nadu |
| மொத்த காலியிடங்கள் | 404 பணியிடங்கள் உள்ளன |
| பணியிடம் | சென்னை |
| விண்ணப்பக் கட்டணம் | இல்லை |
| விண்ணப்பிக்கும் முறை | Online |
| டெலிகிராம் குழுவில் சேரவும் | Click Here |
பணியின் விவரங்கள்: IOCL JE Officer Recruitment 2025
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் உள்ள வேலைவாய்ப்பு உள்ள உள்ள பணிக்கான இடங்கள்.
| பணியின் பெயர் | காலி இடங்கள் |
| Junior Engineer/Officer | 404 |

கல்வித்தகுதி:
வேலைவாய்ப்பு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள பொறியியல் துறை அல்லது அதற்கு இணையான ஏதாவதொரு பிரிவில் 65 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டிப்ளமோ படித்திருக்க வேண்டிய பிரிவுகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளதை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
| பதவியின் பெயர் | கல்வித் தகுதி |
| Junior Engineer/Officer | a) Chemical Engineering b) Chemical Technology c) Chemical Technology (Fertiliser) d) Petrochemical Engineering e) Petrochemical Technology f) Refinery and Petrochemical Engineering |
வயது வரம்பு:
- பொது/EWS பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ஜூலை 01, 2025 அன்று 26 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். பிற பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு கீழ்க்கண்ட அரசு வழிகாட்டுதல்களின்படி தளர்வு பொருந்தும்:

தேர்ந்தெடுக்கப்படும் முறை:
- கணினி வழித் தேர்வு, திறன் தேர்வு, உடற்தகுதித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். கணினி வழித் தேர்வு அக்டோபர் 31 ஆம் தேதி நடைபெறும்.
விண்ணப்பக்கட்டணம்:
- ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் இல்லை
- Others – Rs.400/-
முக்கியமான தேதிகள்:
| அறிவிப்பு தேதி | 12-09-2025 |
| கடைசி தேதி | 28-09-2025 |
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
முக்கியமான இணைப்புகள்:
வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இணையதளத்துடன் இணைந்து இருங்கள்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click Here |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click Here |
| தனியார் வேலைகள் | Click Here |
| டெலிகிராம் குழுவில் சேரவும் | Click Here |
FAQ Of IOCL JE Officer Recruitment 2025
How many vacancies are to be filled for IOCL Recruitment 2025?
Ans: 404 Vacancies apply now
What is the Qualification for IOCL Apprentices Nitification2025?
Ans: B.E Degree
What is the mode of Application IOCL Apprentices Recruitment 2025?
Ans: Online
What is the Last Date for IOCL Apprentices Job 2025?
Ans: 28-09-2025
| You Can Also Check !!! | |
|---|---|
| Today Jobs Alert | TN Govt Jobs 2023 |
| 10th Pass Jobs 2023 | Central Govt Jobs |
| 12th Pass Jobs 2023 | Post Office Jobs 2023 |
| Degree Jobs | Railway Jobs |
| Diploma Jobs | Bank Jobs |
