IOCL Executives Recruitment 2026: இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 470 Executives காலியிடங்கள்! டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு! மாதம் ₹30,000 சம்பளம்

IOCL Executives Recruitment 2026: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் காலியாக உள்ள 470 Executives பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த IOCL Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது Diploma in Engineering or bachelor’s degree ஆகும். இந்த ஆட்சேர்ப்பில் Graduate Engineer, Officer (Marketing), Law Officer, Assistant Quality Control Officer மற்றும் Diploma Engineer உள்ளிட்ட பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய குறிப்பு: இந்த அறிவிப்பின் அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வு முறை, சம்பளம் மற்றும் விண்ணப்ப விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.


WhatsApp Group Join Now
Telegram Group Join Now

முக்கிய விவரங்கள்: IOCL Executives Recruitment 2026

நிறுவனம் Indian Oil Corporation Limited (IOCL)
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்
விளம்பர எண்NA
பதவியின் பெயர்Executive Recruitment 2026
சம்பளம்மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,20,00/- வரை சம்பளம் வழங்கப்படும்
வேலை பிரிவுJobs Tamil Nadu
மொத்த காலியிடங்கள்470 பணியிடங்கள் உள்ளன
பணியிடம்சென்னை
விண்ணப்பக் கட்டணம்இல்லை
விண்ணப்பிக்கும் முறைOnline
டெலிகிராம் குழுவில் சேரவும்Click Here

பணியின் விவரங்கள்: IOCL Executives Recruitment 2026

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் உள்ள வேலைவாய்ப்பு உள்ள உள்ள பணிக்கான இடங்கள்.

பணியின் பெயர்காலி இடங்கள்
Executive470

இந்த ஆட்சேர்ப்பில் பின்வரும் Executive பணிகளுக்கான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன:

  • Graduate Engineer – Grade A
  • Officer (Marketing) – Grade A
  • Officer (Law) – Grade A
  • Assistant Quality Control Officer – Grade A0
  • Diploma Engineer – Grade E0

Graduate Engineer பணிகளுக்கு Chemical, Civil, Computer Science & Information Technology, Electrical, Electronics & Communication, Instrumentation மற்றும் Mechanical உள்ளிட்ட பல்வேறு பொறியியல் பிரிவுகள் தகுதியாக குறிப்பிடப்பட்டுள்ளன.


WhatsApp Group Join Now
Telegram Group Join Now

கல்வித்தகுதி – IOCL Executives Recruitment 2026

1. Graduate Engineer – Grade A

தொடர்புடைய பிரிவில் Full-time Regular B.E./B.Tech அல்லது Equivalent Degree பெற்றிருக்க வேண்டும்.

General/EWS/OBC(NCL) பிரிவினருக்கு குறைந்தபட்சம் 65% மதிப்பெண்களும், SC/ST/PwBD பிரிவினருக்கு 55% மதிப்பெண்களும் தேவைப்படுகிறது.

தகுதியான முக்கிய பொறியியல் பிரிவுகள்:

  • Chemical Engineering
  • Civil Engineering
  • Computer Science & Engineering
  • Information Technology
  • Electrical Engineering
  • Electronics & Communication
  • Instrumentation
  • Mechanical Engineering

மேலும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இணையான/தொடர்புடைய பாடப்பிரிவுகளும் தகுதியாக ஏற்கப்படுகின்றன.

2. Officer (Marketing) – Grade A

MBA / Post Graduate Diploma in Business Administration (AIU-க்கு இணையான MBA) படிப்பில் Marketing Management specialization பெற்றிருக்க வேண்டும்.

General/EWS/OBC(NCL) பிரிவினருக்கு 60%, SC/ST/PwBD பிரிவினருக்கு 55% குறைந்தபட்ச மதிப்பெண்கள் தேவை.

3. Officer (Law) – Grade A

பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்று பெற்றிருக்க வேண்டும்:

  • ஏதேனும் ஒரு துறையில் Graduation + LLB
  • 5 ஆண்டு Integrated LLB

General/EWS/OBC(NCL) பிரிவினருக்கு தேவையான குறைந்தபட்ச மதிப்பெண் 60%; SC/ST/PwBD பிரிவினருக்கு 55%. LLB பட்டம் Bar Council of India அங்கீகாரம் பெற்றதாக இருக்க வேண்டும்.

4. Assistant Quality Control Officer – Grade A0

Chemistry தொடர்பான Master’s Degree பெற்றிருக்க வேண்டும்.

தகுதியான பிரிவுகளில்:

  • Chemistry
  • Inorganic Chemistry
  • Organic Chemistry
  • Analytical Chemistry
  • Physical Chemistry
  • Applied Chemistry
  • Industrial Chemistry

General/EWS/OBC(NCL) பிரிவினருக்கு 60%, SC/ST/PwBD பிரிவினருக்கு 55% மதிப்பெண்கள் தேவை.

5. Diploma Engineer – Grade E0

3 ஆண்டுகள் Diploma in Engineering படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். Electrical மற்றும் Mechanical உள்ளிட்ட பல்வேறு Diploma பிரிவுகள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன.

General/EWS/OBC(NCL) பிரிவினருக்கு 65%, SC/ST/PwBD பிரிவினருக்கு 55% குறைந்தபட்ச மதிப்பெண்கள் தேவை.

Safety பிரிவுக்கு Diploma in Engineering உடன் குறைந்தபட்சம் 1 ஆண்டு Diploma in Industrial Safety தகுதியும் தேவைப்படுகிறது.

வயது வரம்பு:

வயது 01.07.2026 அன்று கணக்கிடப்படும்.

பணியிடம்அதிகபட்ச வயது
Graduate Engineer – Grade A26 வயது
Diploma Engineer – Grade E026 வயது
Officer (Marketing) – Grade A28 வயது
Law Officer – Grade A30 வயது
Assistant Quality Control Officer – Grade A030 வயது

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

IndianOil Executive Recruitment 2026-ன் தேர்வு செயல்முறை:

  1. Computer Based Test (CBT)
  2. Group Discussion (GD)
  3. Group Task (GT)
  4. Personal Interview (PI)

CBT தேர்வு முறை

CBT தேர்வில் மொத்தம் 100 Multiple Choice Questions இடம்பெறும்.

Section A – General Aptitude

  • Quantitative Aptitude – 20 கேள்விகள்
  • Logical Reasoning – 15 கேள்விகள்
  • Verbal Ability of English Language – 15 கேள்விகள்

Section B – Domain Knowledge

  • 50 கேள்விகள்

ஒவ்வொரு கேள்விக்கும் 1 மதிப்பெண் வழங்கப்படும். தவறான ஒவ்வொரு பதிலுக்கும் 0.25 மதிப்பெண் negative marking இருக்கும்.

CBT தேர்ச்சி மதிப்பெண்கள்

General/EWS/OBC(NCL) candidates ஒவ்வொரு Section-லும் 40% மற்றும் மொத்தமாக குறைந்தபட்சம் 45% பெற வேண்டும்.

SC/ST candidates ஒவ்வொரு Section-லும் 35% மற்றும் மொத்தமாக 40% பெற வேண்டும்.

PwBD candidates ஒவ்வொரு Section-லும் 25% மற்றும் மொத்தமாக 30% பெற வேண்டும்.

Final Merit List

Final merit list தயாரிக்கும்போது:

  • CBT – 85%
  • GD & GT – 5%
  • Personal Interview – 10%

என்ற weightage வழங்கப்படும்.

விண்ணப்பக்கட்டணம்:

SC/ST/PwBD candidates விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு பெறுகிறார்கள்.

மற்ற category candidates ₹1,000 + GST non-refundable application fee செலுத்த வேண்டும். Payment Debit Card, Credit Card, Internet Banking, IMPS, Mobile Wallets, UPI உள்ளிட்ட முறைகளில் செலுத்தலாம்.

முக்கியமான தேதிகள்:

Recruitment of Executives, Advt. No.: IOCL/CO-HR/RECTT/2026/01

Important EventsDates
Commencement of online registration of application14/08/2026 12:00 AM
Closure of registration of application03/09/2026 05:00 PM
Closure for editing application details03/09/2026 05:00 PM
Last date for printing your application18/09/2026 05:00 PM
Online Fee Payment14/08/2026 12:00 AM to 03/09/2026 05:00 PM

விண்ணப்பிக்கும் முறை – IOCL Executives Recruitment 2026

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் IndianOil அதிகாரப்பூர்வ இணையதளத்தின் Latest Job Opening பகுதியில் சென்று ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முன் புகைப்படம், கையொப்பம் மற்றும் இடது கை பெருவிரல் ரேகை ஆகியவற்றை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அளவு மற்றும் file size-ல் தயார் செய்து வைத்திருக்க வேண்டும்.

விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு, Online Application Form-ன் PDF-ஐ எதிர்கால பயன்பாட்டிற்காக பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பம்: IndianOil Latest Job Opening

முக்கிய குறிப்புகள் – IOCL Executives Recruitment 2026

  • தகுதி கல்வி Full-time Regular முறையில் பெற்றிருக்க வேண்டும்; Part-time/Correspondence/Distance/Online Learning மூலம் பெற்ற qualification ஏற்கப்படாது.
  • Final degree/marksheet-ஐ 30.09.2026க்குள் சமர்ப்பிக்கக்கூடிய நிலையில் candidates இருக்க வேண்டும்.
  • CGPA/Grade முறையில் மதிப்பெண் பெற்றவர்கள், தங்களது பல்கலைக்கழகத்தின் applicable conversion formula-வை பயன்படுத்த வேண்டும்.
  • 59.99% என்பது 60% ஆக round-off செய்யப்படாது என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • தேர்வு செய்யப்பட்ட candidates இந்தியாவின் எந்தப் பகுதியிலும் பணியமர்த்தப்படலாம்.
  • தேர்வு செய்யப்பட்டவர்கள் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் நிறுவனத்தில் பணியாற்றுவதற்கான service bond-ல் கையெழுத்திட வேண்டும். Grade A-க்கு General category bond ₹3 லட்சம்; EWS/OBC(NCL)/SC/ST/PwBD candidates-க்கு ₹50,000. Grade A0/E0-க்கு முறையே ₹2 லட்சம் மற்றும் ₹35,000.
  • விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முன் அனைத்து விவரங்களையும் சரிபார்க்க வேண்டும்; submit செய்த பிறகு மாற்றங்கள் ஏற்கப்படாது.

முக்கியமான இணைப்புகள்:

வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இணையதளத்துடன் இணைந்து இருங்கள்.

www.jobstamilnadu.com

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick Here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick Here
தனியார் வேலைகள்Click Here
டெலிகிராம் குழுவில் சேரவும்Click Here

FAQ Of IOCL Executive Recruitment 2026

How many vacancies are to be filled for IOCL Recruitment 2026?

Ans: 470 Vacancies apply now

What is the Qualification for IOCL Nitification2026?

Ans: B.E Degree

What is the mode of Application IOCL Recruitment 2026?

Ans: Online

What is the Last Date for IOCL Job 2026?

Ans: 03-09-2026 

Leave a Comment