IOB Specialist Officer Recruitment 2026: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை! 291 காலியிடங்கள் | சம்பளம்: Rs.48480

IOB Specialist Officer Recruitment 2026: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (Indian Overseas Bank – IOB) காலியாக உள்ள 291 GENERALIST / SPECIALIST OFFICERS Post பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த IOB Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது PG Degree. ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த பணிகளுக்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, வேலை செய்யும் இடம், விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை முழு விபரங்களையும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுத்துள்ளோம்.


WhatsApp Group Join Now
Telegram Group Join Now

முக்கிய விவரங்கள்:IOB Specialist Officer Recruitment 2026

நிறுவனம் Indian Overseas Bank (IOB)
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
விளம்பர எண்Advt. No.: HRDD/RECT/04/2026-27
பதவியின் பெயர்GENERALIST / SPECIALIST OFFICERS
சம்பளம்மாதம் ரூ.48,480/- வரை ஊதியம் வழங்கப்படும்
வேலை பிரிவுவங்கி வேலைகள்
மொத்த காலியிடங்கள்291பணியிடங்கள் உள்ளன
பணியிடம்All Over India
விண்ணப்பக் கட்டணம்For All Candidates = Rs. 200/-
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
டெலிகிராம் குழுவில் சேரவும்Click Here

பணியின் விவரங்கள்:

இந்த ஆட்சேர்ப்பில் மொத்தம் 14 வகையான பணிகளுக்கு 291 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பதவிScaleகாலியிடங்கள்
Manager – Branch ManagementMMGS-II100
Manager – ITMMGS-II65
Manager – Information SecurityMMGS-II5
Manager – Information Security AuditMMGS-II5
Senior Manager – ITMMGS-III10
Senior Manager – Information SecurityMMGS-III3
Senior Manager – Information Security AuditMMGS-III2
Senior Manager – Database AdministratorMMGS-III10
Senior Manager – Network AdministratorMMGS-III5
Senior Manager – Cyber Security AdministratorMMGS-III5
Manager – CreditMMGS-II35
Senior Manager – CreditMMGS-III15
Senior Manager – RiskMMGS-III6
Assistant Manager – SecurityJMGS-I25
மொத்தம்291

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

கல்வித்தகுதி:

இந்த ஆட்சேர்ப்பில் கல்வித்தகுதி மற்றும் அனுபவம் பதவிக்கு ஏற்ப மாறுபடும்.

Manager – Branch Management

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் Bachelor’s Degree பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட வங்கி/நிதி துறையில் தேவையான post-qualification அனுபவமும் இருக்க வேண்டும்.

IT மற்றும் Information Security பணிகள்

IT சார்ந்த பணிகளுக்கு BE/B.Tech, MCA, M.Sc போன்ற தொடர்புடைய கல்வித்தகுதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் post-qualification அனுபவம் தேவைப்படும்.

Credit / Risk பணிகள்

Credit மற்றும் Risk பணிகளுக்கு பதவியைப் பொறுத்து MBA (Finance), PGDBA/PGDBM, CA/CMA போன்ற கல்வித்தகுதிகள் மற்றும் தொடர்புடைய அனுபவம் தேவைப்படும்.

Security Officer

Security பணிக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட கல்வித்தகுதியுடன் தேவையான பாதுகாப்பு/ராணுவ/காவல்துறை அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய குறிப்பு: ஒவ்வொரு பதவிக்கும் கல்வித்தகுதி, வயது மற்றும் அனுபவத் தகுதி வேறுபடும். எனவே விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படிக்க வேண்டும்.

வயது வரம்பு:

  • குறைந்தபட்ச வயது 25 மற்றும் அதிகபட்சம் 35 வயது இருக்க வேண்டும்

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

  • ஆன்லைன் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும், அதைத் தொடர்ந்து நேர்காணல் நடைபெறும். ஆன்லைன் தேர்வில் தகுதி பெறும் விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். தகுதி விதிமுறைகளை பூர்த்தி செய்தவர்கள் மட்டுமே ஆன்லைன் தேர்வு அல்லது நேர்காணலுக்கு அழைக்கப்பட தகுதி பெற மாட்டார்கள்.

விண்ணப்பக்கட்டணம்:

  • ST/SC/PWD – Rs.175/-
  • Others – Rs.1,000/-

சம்பள விவரம்

IOB Specialist Officer Recruitment 2026-ல் பணியின் Scale அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுகிறது.

  • JMGS-I: ₹48,480 – ₹85,290
  • MMGS-II: ₹64,820 – ₹93,960
  • MMGS-III: ₹85,920 – ₹1,05,280

இதனுடன் வங்கி விதிமுறைகளின்படி DA, HRA, CCA மற்றும் பிற சலுகைகள் வழங்கப்படும்.

முக்கியமான தேதிகள்:

Recruitment of Generalist / Specialist Officers in Various Scales – 2026 – 27

Important EventsDates
Commencement of online registration of application29/08/2026
Closure of registration of application15/09/2026
Closure for editing application details15/09/2026
Last date for printing your application30/09/2026
Online Fee Payment29/08/2026 to 15/09/2026

எப்படி விண்ணப்பிப்பது?

  • தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்கண்ட முறையில் விண்ணப்பிக்கலாம்:
  • முதலில் IOB அதிகாரப்பூர்வ Careers பக்கத்திற்குச் செல்லவும்.
  • Recruitment 2026-27 பகுதியைத் திறக்கவும்.
  • Recruitment of Generalist / Specialist Officers in various scales – 2026-27 என்ற அறிவிப்பைத் தேர்வு செய்யவும்.
  • அதிகாரப்பூர்வ Notification-ஐ முழுமையாகப் படிக்கவும்.
  • தங்களது கல்வித்தகுதி, வயது மற்றும் அனுபவத் தகுதியை சரிபார்க்கவும்.
  • ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்யவும்.
  • தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.
  • விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தவும்.
  • விண்ணப்பத்தை இறுதியாக Submit செய்து அதன் Printout/Copy-யை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.

முக்கியமான இணைப்புகள்:

வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள www.jobstamilnadu.com இணையதளத்துடன் இணைந்து இருங்கள்.

Notification LinkClick Here
Apply OnlineClick Here
தனியார் வேலைகள்Click Here
டெலிகிராம் குழுவில் சேரவும்Click Here

FAQ Of IOB Specialist Officer Recruitment 2026 Notification

How many vacancies are to be filled for IOB Faculty Recruitment 2026

Ans: 291 Vacancies apply now

What is the Qualification for IOB Faculty Jobs 2026?

Ans: Any Degree

What is the mode of Application for IOB Faculty Jobs 2026?

Ans: Online

Leave a Comment