Indian Army B.Sc. Nursing Admission 2024: இந்திய ராணுவத்தில் பி.எஸ்சி. செவிலியர் (B.Sc. Nursing) சேர்க்கை 2024 ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் online மூலம் விண்ணபிக்கலாம். இந்திய இராணுவம் NEET (UG)- 2024 இல் தகுதி பெற்ற பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை அழைத்துள்ளது. ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த ஆயுதப்படை மருத்துவ சேவைகள் (AFMS) கீழ் நர்சிங் கல்லூரியில் 2024 ஆம் ஆண்டு (நர்சிங்) படிப்பு தொடங்கும். கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, வேலை செய்யும் இடம், விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை முழு விபரங்களையும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுத்துள்ளோம்.
எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 07-08-2024 அன்றுக்குள் விண்ணப்பித்து விடவும். அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும்.
Table of Contents
முக்கிய விவரங்கள்: Indian Army B.Sc. Nursing Admission 2024
நிறுவனம் | Indian Army – இந்திய ராணுவம் |
வேலைவாய்ப்பு வகை | இராணுவ வேலைகள் |
பதவியின் பெயர் | B.Sc. Nursing (4-year Course) |
மொத்த காலியிடங்கள் | 220 காலியிடங்கள் உள்ளது |
பணியிடம் | Jobs in All Over India |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
டெலிகிராம் குழுவில் சேரவும் | Click Here |
பணியின் விவரங்கள்: Indian Army Recruitment 2023
Only the Female candidates who are unmarried/ divorced/ legally separated/ widow without encumbrances are eligible to apply for Indian Army B.Sc. Nursing Admission 2024.
Name of the Post | Qualification |