ICF Recruitment 2024: ICF-யில் 10th, 12th படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 1010 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும்!

ICF Recruitment 2024: Integral Coach Factory (ICF) காலியாக உள்ள 1010 Apprentice பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ICF Chennai Apprentice Recruitment 2024 க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது 10th, 12th, ITI Any Degree, Graduate. மத்திய அரசு வேலையில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் எனவே, தகுதியும் விரும்பமும் உள்ள நபர்கள் கடைசித் தேதி 21.06.2024 அன்றுக்குள் ஆன்லைனில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.  மேலும் இந்த வேலைவாய்ப்பில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள்.


WhatsApp Group Join Now
Telegram Group Join Now

முக்கிய விவரங்கள்: ICF Recruitment 2024

நிறுவனம் Integral Coach Factory (ICF)
விளம்பர எண்NA
பதவியின் பெயர்Apprentice
சம்பளம்Rs. 6,000 – Rs. 7,000/-
வேலை பிரிவுJobs Tamil Nadu
மொத்த காலியிடங்கள்1010 பணியிடகள் நிரப்பவுள்ளன
பணியிடம்All Over India
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
டெலிகிராம் குழுவில் சேரவும்Click Here

பணியின் விவரங்கள்:

Integral Coach Factory (ICF)ஆனது வேலை தேடிக்கொண்டிருக்கும் நபர்களுக்காக தற்போது ஓர் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. மொத்தம் 1010 காலியிடங்கள் நிரப்பப்படும்.

பணிகள் காலியிடம் 
Carpenter90
Electrician200
Fitter260
Machinist90
Painter90
Welder260
MLT-Radiology5
MLT-Pathology5
PASAA10
மொத்த காலியிடம் 1010

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

கல்வித்தகுதி:

  • இந்த வேலைவாய்ப்பிற்கு 10th, ITI, 12th படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

  • ICF Chennai வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 24 வயதிற்கு மிகாமல் இருப்பவராக இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: ICF Recruitment 2024

  • விண்ணப்பதாரர்கள் Merit மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக்கட்டணம்:

  • விண்ணப்பக்கட்டணம் பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள கிழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை கிளிக் செய்து பார்க்கவும்.

முக்கியமான தேதிகள்:

அறிவிப்பு தேதி22-05-2024
கடைசி தேதி21-06-2024

விண்ணப்பிக்கும் முறை:

  • ICF இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://pb.icf.gov.in. ஐப் பார்வையிடவும் அல்லது மேலே கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • உங்களை பதிவு செய்ய உங்கள் அடிப்படை தகவலை உள்ளிடவும்.
  • உங்கள் பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழையவும்.
  • விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.

முக்கியமான இணைப்புகள்:

வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இணையதளத்துடன் இணைந்து இருங்கள். www.jobstamilnadu.com

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick Here
இணைப்பைப் பயன்படுத்தவும்Apply Now
தனியார் வேலைகள்Click Here
டெலிகிராம் குழுவில் சேரவும்Click Here

FAQ Of ICF Recruitment Notification

How many vacancies are to be filled for ICF Recruitment 2024?

Ans: 1010 Vacancies apply now

What is the Qualification for ICF Recruitment 2024?

Ans: 10th, 12th or Any Degree

What is the mode of Application for ICF Recruitment 2024?

Ans: Online

What is the Last Date for ICF Recruitment 2024?

Ans: 21.06.2024