ICF Chennai Act Apprentice Recruitment 2026: Integral Coach Factory (ICF) காலியாக உள்ள 1010 Apprentice பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ICF Chennai Apprentice Recruitment 2026 க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது 10th, 12th, ITI Any Degree, Graduate. மத்திய அரசு வேலையில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் எனவே, தகுதியும் விரும்பமும் உள்ள நபர்கள் கடைசித் தேதி 07.09.2026 அன்றுக்குள் ஆன்லைனில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த வேலைவாய்ப்பில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள்.
Table of Contents
முக்கிய விவரங்கள்: ICF Chennai Act Apprentice Recruitment 2026
இந்திய ரயில்வேயின் ஒரு முக்கியமான அங்கமான இன்டரிகல் கோச் ஃபேக்டரி (ICF), சென்னை 2026-ஆம் ஆண்டுக்கான அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 10வது மற்றும் ITI தகுதி பெற்றவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாக இருக்கிறது.
| நிறுவனம் | Integral Coach Factory (ICF) |
| விளம்பர எண் | NA |
| பதவியின் பெயர் | Apprentice (Fitter, Electrician, Welder, Machinist, Carpenter, Painter மற்றும் பல) |
| சம்பளம் | Rs. 8,200 – Rs. 9,600/- |
| வேலை பிரிவு | Jobs Tamil Nadu |
| மொத்த காலியிடங்கள் | 1010 பணியிடகள் நிரப்பவுள்ளன |
| பணியிடம் | All Over India |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
| டெலிகிராம் குழுவில் சேரவும் | Click Here |
பணியின் விவரங்கள்:
Integral Coach Factory (ICF)ஆனது வேலை தேடிக்கொண்டிருக்கும் நபர்களுக்காக தற்போது ஓர் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. மொத்தம் 1010 காலியிடங்கள் நிரப்பப்படும்.
| Trade (Quota) | Vacancies | Training Period |
|---|---|---|
| Fitter (Freshers) | 80 | 2 years |
| Welder (Freshers) | 80 | 1 year 3 months |
| Electrician (Freshers) | 40 | 2 years |
| Machinist (Freshers) | 40 | 2 years |
| Carpenter (Freshers) | 40 | 2 years |
| Painter (Freshers) | 40 | 2 years |
| MLT – Radiology (Freshers) | 5 | 1 year 3 months |
| MLT – Pathology (Freshers) | 5 | 1 year 3 months |
| Fitter (Ex-ITI) | 180 | 1 year |
| Welder (Ex-ITI) | 180 | 1 year |
| Electrician (Ex-ITI) | 160 | 1 year |
| Carpenter (Ex-ITI) | 50 | 1 year |
| Machinist (Ex-ITI) | 50 | 1 year |
| Painter (Ex-ITI) | 50 | 1 year |
| PASAA (Ex-ITI) | 10 | 1 year |
| Total | 1,010 | — |
கல்வித்தகுதி:
- இந்த வேலைவாய்ப்பிற்கு 10th, ITI, 12th படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
- ICF Chennai வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 24 வயதிற்கு மிகாமல் இருப்பவராக இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: ICF Chennai Act Apprentice Recruitment 2026
- விண்ணப்பதாரர்கள் Merit மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக்கட்டணம்:
- விண்ணப்பக்கட்டணம் பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள கிழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை கிளிக் செய்து பார்க்கவும்.
முக்கியமான தேதிகள்:
| அறிவிப்பு தேதி | 08-08-2026 |
| கடைசி தேதி | 07-09-2026 |
விண்ணப்பிக்கும் முறை:
- ICF இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://pb.icf.gov.in. ஐப் பார்வையிடவும் அல்லது மேலே கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- உங்களை பதிவு செய்ய உங்கள் அடிப்படை தகவலை உள்ளிடவும்.
- உங்கள் பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழையவும்.
- விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.
முக்கியமான இணைப்புகள்:
வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இணையதளத்துடன் இணைந்து இருங்கள். www.jobstamilnadu.com
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click Here |
| இணைப்பைப் பயன்படுத்தவும் | Apply Now |
| தனியார் வேலைகள் | Click Here |
| டெலிகிராம் குழுவில் சேரவும் | Click Here |
FAQ Of ICF apprentice recruitment 2026 Notification
How many vacancies are to be filled for ICF Recruitment 2026?
Ans: 1010 Vacancies apply now
What is the Qualification for ICF Recruitment 2026?
Ans: 10th, 12th or Any Degree
What is the mode of Application for ICF Recruitment 2026?
Ans: Online
What is the Last Date for ICF Recruitment 2026?
Ans: 07.09.2026
