ICAI ITT Result 2023: இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின் Advanced ICITSS தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகள் @ advit.icaiexam.icai.org -ஐ இணையதளத்தில் பார்க்காலம். இந்த தேர்வு முடிவுகளை எப்படி அறிவது மற்றும் முடிவுகளை எவ்வாறு பதிவிறக்குவது என்ற முழு விபரங்களையும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுத்துள்ளோம்.
Table of Contents
முக்கிய விவரங்கள்: ICAI ITT Result 2023
இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின் Advanced ICITSS தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இறுதியாக Advanced ICITSS முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
நிறுவனம் | The Institute of Chartered Accountants of India (ICAI) இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) |
தேர்வு பெயர் | தகவல் தொழில்நுட்பம் மற்றும் மென்மையான திறன்கள் பற்றிய மேம்பட்ட ஒருங்கிணைந்த படிப்பு(Advanced ICITSS) – Advanced Information Technology Test (Under Regulation 29D(iii), 51E/72E of the Chartered Accountants Regulations, 1988) |
தேர்வு தேதி | 23.09.2023 |
Adv ITT Result Status | Available Now |
Official Website | advit.icaiexam.icai.org |
டெலிகிராம் குழுவில் சேரவும் | Click Here |
எப்படி பதிவிரக்கம் செய்வது ( How to Check ICAI ITT Result 2023 )
- அதிகாரப்பூர்வ இணையதளமான icaiexam.icai.org க்குச் செல்லவும்.
- Adv ITT முடிவு இணைப்பைக் கண்டறியவும்.
- இணைப்பைக் கிளிக் செய்து, உங்கள் உள்நுழைவு எண்ணை உள்ளிட்டு, submit என்பதைக் கிளிக் செய்யவும்.
- பிறகு உங்கள் ICAI ITT முடிவுகள் திரையில் காட்டப்படும்.
முக்கியமான இணைப்புகள்:
வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள www.jobstamilnadu.com இணையதளத்துடன் இணைந்து இருங்கள்.
Result Link | Apply link |
டெலிகிராம் குழுவில் சேரவும் | Join Here |
You Can Also Check !!! | |
---|---|
Today Jobs Alert | TN Govt Jobs 2023 |
10th Pass Jobs 2023 | Central Govt Jobs |
12th Pass Jobs 2023 | Post Office Jobs 2023 |
Degree Jobs | Railway Jobs |
Diploma Jobs | Bank Jobs |