UPSC Recruitment 2024: UPSC யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் 300+ கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப முடிவு!

UPSC Recruitment 2024

UPSC Recruitment 2024: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் காலியாக உள்ள 300+ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த UPSC Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது Degree, Post Graduation.

DHS Virudhunagar Recruitment 2024: விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு! 8ம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்..!

DHS Virudhunagar Recruitment 2024

DHS Virudhunagar Recruitment 2024: விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள ஆயுஷ் மருத்துவர், மருந்து வழங்குனர், சிகிச்சை உதவியாளர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள், மாவட்ட திட்ட அலுவலர் மற்றும் ஒரு தகவல் உள்ளீட்டாளர், நகர்புற சுகாதார மேலாலர், இடை நிலை சுகாதார பணியாளர், நகர வாழ்வு மைய செவிலியர், ஆய்வக நுட்புநர் உள்ள பதவிகளில் பணிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வேலைவாய்ப்பு டிப்ளமோ, டிகிரி தேர்ச்சி போதும் காலியாக உள்ள 36 பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த வேலைக்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. எப்படி விண்ணப்பிப்பது, தகுதிகள் குறித்து இதில் தெரிந்துகொள்ளுங்கள். Virudhunagar Health Department Recruitment 2024 வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

MHSRB Health Assistant Recruitment 2023 | Health Assistant 1520 இடங்கள் உள்ளன. இப்பொழுதே விண்ணப்பிக்கவும்!…

MHSRB Health Assistant Recruitment 2023

MHSRB Health Assistant Recruitment 2023: மருத்துவ சுகாதார சேவை ஆட்சேர்ப்பு வாரியம் (MHSRB). MHSRB மூலம் மொத்தம் 1520 Health Assistant காலிபணியிடங்கள் உள்ளன. MHSRB ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிப்பவர்கள் பல்நோக்கு சுகாதார பணியாளர் பயிற்சி படிப்பு போன்ற தேவையான தகுதி பெற்றிருக்க வேண்டும்.தெலுங்கானா சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை ஆணையர் அலுவலகத்தின் கீழ் பல்நோக்கு சுகாதார உதவியாளர் (பெண்) பணியில் ஈடுபட முடிவு செய்துள்ளது. அறிவுறுத்தல்களின்படி, விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். MHSRB தெலுங்கானா காலியிடங்கள் 2023க்கு 25-08-2023 முதல் விண்ணப்பிக்க தகுதியுடைய விண்ணப்பதாரர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை ஏற்றுக்கொள்வதற்கான கடைசித் தேதி 19-09-2023.