FCI Advisor IT Recruitment 2026: இந்திய உணவுக் கழகம் (Food Corporation of India – FCI) தற்போது ஓய்வு பெற்ற IT நிபுணர்களிடமிருந்து “Advisor (IT)” பதவிக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. மத்திய அரசு / மாநில அரசு / PSU நிறுவனங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு இது ஒரு சிறந்த வேலைவாய்ப்பு ஆகும். இந்த பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
FCI வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, தேர்வு செய்யப்படும் நபர் டெல்லியில் உள்ள FCI தலைமையகத்தில் பணியாற்ற வேண்டும். இந்த பணிக்கான மாத சம்பளம் ரூ.1,20,000 வரை வழங்கப்படுகிறது.
Table of Contents
முக்கிய விவரங்கள்: FCI Advisor IT Recruitment 2026
| நிறுவனம் | Food Corporation of India |
| பதவியின் பெயர் | Advisor (IT) |
| மொத்த காலியிடங்கள் | 1 காலியிடங்கள் உள்ளது |
| பணியிடம் | FCI தலைமையகம், நியூ டெல்லி. |
| விண்ணப்பிக்கும் முறை | Online |
| டெலிகிராம் குழுவில் சேரவும் | Click Here |
கல்வித்தகுதி: FCI Advisor IT Recruitment 2026
- கணினி அறிவியல் / Engineering / Computer Applications துறைகளில் Bachelor அல்லது Master Degree பெற்றிருக்க வேண்டும்.
- கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கவும் செய்து பார்க்கவும்.
வயது வரம்பு:
- விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 64 ஆக இருக்க வேண்டும். மேலும் 65 வயது வரை பணியாற்ற அனுமதி வழங்கப்படும்.
அனுபவத் தகுதி
- IT துறையில் குறைந்தது 15 ஆண்டுகள் அனுபவம்
- Food & Public Distribution துறையில் 10 ஆண்டுகள் திட்ட மேலாண்மை அனுபவம்
- Enterprise Architecture, Cloud, Big Data, DevOps, Microservices போன்ற தொழில்நுட்பங்களில் அறிவு பெற்றிருக்க வேண்டும்
- அரசு IT திட்டங்கள் மற்றும் Vendor Evaluation அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பணியின் முக்கிய பொறுப்புகள்
இந்த Advisor (IT) பதவியில் தேர்வு செய்யப்படும் நபர்:
- IT திட்டங்களை திட்டமிடுதல் மற்றும் கண்காணித்தல்
- புதிய தொழில்நுட்பங்களை மதிப்பாய்வு செய்தல்
- பாதுகாப்பு மற்றும் IT கட்டமைப்பை மேம்படுத்துதல்
- Business மற்றும் Technical Solutions வழங்குதல்
- IT குழுக்களுக்கு தொழில்நுட்ப வழிகாட்டுதல் வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
வேலை காலம்
இந்த நியமனம் ஆரம்பத்தில் 1 வருட ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படும். பணித் திறனை பொருத்து மேலும் 1 வருடம் நீட்டிக்கப்படலாம்.
வேலை நேரம்
திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 9.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை பணிநேரமாக இருக்கும்.
மாத சம்பளம்
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.1,20,000 ஒருங்கிணைந்த ஊதியம் வழங்கப்படும்.
தேவையான ஆவணங்கள்
- UG / PG Degree சான்றிதழ்
- அனுபவச் சான்றிதழ்
- Retirement Order
- புகைப்படம்
- அடையாள ஆவணங்கள்
விண்ணப்பிப்பது எப்படி?
விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் Self-Attested நகல்களுடன் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி
General Manager (PE),
Food Corporation of India Headquarters,
16-20, Barakhamba Lane,
New Delhi – 110001.
முக்கியமான தேதிகள்:
| அறிவிப்பு தேதி | 06 May 2026 |
| கடைசி தேதி | 5 June 2026 |
முக்கியமான இணைப்புகள்:
வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள www.jobstamilnadu.com இணையதளத்துடன் இணைந்து இருங்கள்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | DOWNLOAD HERE |
| விண்ணப்பப் படிவம் | Click Here |
| மத்திய அரசு வேலைகள் | Check Here |
| டெலிகிராம் குழுவில் சேரவும் | Join Here |
FAQ Of FCI Advisor IT Recruitment 2026
How many vacancies are to be filled for FCI Advisor IT Recruitment 2026?
Ans: 01 Vacancies apply now
