DRDO-CVRDE JRF Recruitment 2024: CVRDE ஆட்சேர்ப்பு 28 Junior Research Fellow பணியிடம்!

DRDO-CVRDE JRF Recruitment 2024: Defence Research and Development Organisation DRDO – Combat Vehicles Research & Development Establishment (CVRDE) வேலைவாய்ப்பு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் டிஆர்டிஓ – DRDO கீழ் காலியாக உள்ள 28 Junior Research Fellow பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

Combat Vehicles Research & Development Establishment (CVRDE) 28 Junior Research Fellow பணியிடங்களுக்கான வேலை அறிவிப்பை வெளியிட்டனர். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 09.07.2024 கடைசி நாளாகும்.


WhatsApp Group Join Now
Telegram Group Join Now

முக்கிய விவரங்கள்: DRDO-CVRDE JRF Recruitment 2024

நிறுவனம் Combat Vehicles Research & Development Establishment (CVRDE)
விளம்பர எண்Advt. No: CVRDE/HR/ JRF/2024-25
பதவியின் பெயர்Junior Research Fellow
சம்பளம்Rs.37000/-
வேலை பிரிவுDefence Jobs
மொத்த காலியிடங்கள்28 பணியிடங்கள் உள்ளன
பணியிடம்Chennai – Tamilnadu
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
டெலிகிராம் குழுவில் சேரவும்Click Here

பணியின் விவரங்கள்: DRDO Technician & Trade Apprentices 2024

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் உள்ள பணிக்கான இடங்கள்.

Name of postNumber of the post
Junior Research Fellow28
Total28

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

கல்வித்தகுதி: DRDO-CVRDE JRF Recruitment 2024

  • விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அறிவியல் பாடத்தில் B.E/B.Tech/முதுகலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும்.
  • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு ஐ பதிவிறக்கவும் செய்து பார்க்கவும்.

வயது வரம்பு:

  • விண்ணப்பதாரரின் வயது வரம்பு விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு ஐ பதிவிறக்கவும் செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

  • தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

தேர்வுக் கட்டணம்:

  • General (UR), EWS and OBC male candidates to pay Rs. 100/-.
  • No application fee for SC/ST/PWD and women candidates.

முக்கியமான தேதிகள்:

விண்ணப்பிக்க கடைசி தேதி09.07.2024

விண்ணப்பிக்கும் முறை:

  • ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்
  • தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

The filled in application form (as per the format given in Annexure-I) along with relevant documents shall be sent to the following address by post
The Director
Combat Vehicles Research & Development Establishment
(CVRDE)
Min of Defence, DRDO
Avadi, Chennai- 600054

Candidates sending application by post should write “Application for JRF Recruitment-2024” on the top of the envelope.

முக்கியமான இணைப்புகள்:

வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள www.jobstamilnadu.com இணையதளத்துடன் இணைந்து இருங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload Notification
அதிகாரப்பூர்வ இணையதளம்Check Here
அரசு வேலைகள்Check Here
டெலிகிராம் குழுவில் சேரவும்Click Here

FAQ for DRDO-CVRDE JRF Recruitment Notification

How many vacancies are to be filled for DRDO Jobs 2024?

Ans: 28 Vacancies are available. Apply now

What is the Qualification for the DRDO Notification 2024?

Ans: B.E/B.Tech

What is the mode of Application for the DRDO Jobs 2024?

Ans: Online Mode

You Can Also Check !!!
Today Jobs AlertTN Govt Jobs 2024
10th Pass Jobs 2024 Central Govt Jobs
12th Pass Jobs 2024Post Office Jobs 2024
Degree JobsRailway Jobs
Diploma JobsBank Jobs