DHS Tiruppur Recruitment 2023: திருப்பூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர், செவிலியர், மருத்துவமனை பணியாளர் உள்ளிட்ட பணிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வேலைவாய்ப்பு B.Sc in Nursing & டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் காலியாக உள்ள 108 பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பை மாவட்ட நலவாழ்வு சங்கம் வெளியிட்டுள்ளது. எப்படி விண்ணப்பிப்பது, தகுதிகள் குறித்து இதில் தெரிந்துகொள்ளுங்கள். ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
மாவட்ட சுகாதார சங்கம் (DHS) என்பது இந்தியாவில் மாவட்ட அளவில் பொது சுகாதாரத் திட்டங்களைத் திட்டமிடுதல், செயல்படுத்துதல் மற்றும் கண்காணிப்பதற்குப் பொறுப்பான ஒரு அமைப்பாகும். இது தேசிய சுகாதார இயக்கத்தின் (NHM) கீழ் செயல்படுகிறது மற்றும் மாநில சுகாதார துறையுடன் இணைந்து செயல்படுகிறது. தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியம், தொற்று நோய் கட்டுப்பாடு மற்றும் தொற்றாத நோய் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு சுகாதார திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளை செயல்படுத்துவதை மேற்பார்வையிடுவதற்கு DHS பொறுப்பாகும். கூடுதலாக, DHS நிதி மற்றும் மனித வளங்களை நிர்வகிப்பதற்கும் சமூகத்திற்கு சுகாதார சேவைகளை திறம்பட வழங்குவதை உறுதி செய்வதற்கும் பொறுப்பாகும்.
எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 15.02.2023 அன்றுக்குள் விண்ணப்பித்து விடவும். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் DHS Tiruppur Recruitment 2023 பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும். இந்த காலியிடத்திற்கு ஆர்வம் மற்றும் விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் (Offline) வரவேற்கப்படுகிறது.
Table of Contents
முக்கிய விவரங்கள்: DHS Tiruppur Recruitment 2023
நிறுவனம் | மாவட்ட சுகாதார சங்கம் திருப்பூர் |
விளம்பர எண் | 3384376/UPHC/A1/2022 |
பதவியின் பெயர் | செவிலியர் மற்றும் பல |
சம்பளம் | ரூ.8,500 முதல் ரூ.60,000 வரை |
வேலை பிரிவு | தமிழ்நாடு அரசு வேலைகள் |
மொத்த காலியிடங்கள் | 108 காலிப்பணியிடங்கள் |
பணியிடம் | திருப்பூர் |
விண்ணப்பிக்கும் முறை | ஆப்லைன் அஞ்சல் மூலம் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://tiruppur.nic.in/ |
டெலிகிராம் குழுவில் சேரவும் | Click Here |
பணியின் விவரங்கள்: DHS Tiruppur Recruitment 2023
திருப்பூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு உள்ள உள்ள பணிக்கான இடங்கள்.
பணியின் பெயர் | காலி இடங்கள் |
மருத்துவ அலுவலர் (Medical Officer) | 27 |
செவிலியர் (Staff Nurse) | 27 |
சுகாதார ஆய்வாளர் (Health Inspector) | 27 |
மருத்துவமனை பணியாளர் (Hospital Worker) | 27 |
Total | 108 |
கல்வித்தகுதி: DHS Tiruppur Recruitment 2023
பணியின் பெயர் | கல்வித் தகுதி |
மருத்துவ அலுவலர் (Medical Officer) | MBBS படித்திருக்க வேண்டும். |
செவிலியர் (Staff Nurse) | Diploma in GNM/ BSC., (Nursing) படித்திருக்க வேண்டும். |
சுகாதார ஆய்வாளர் (Health Inspector) | 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மற்றும் Multipurpose Halth worker (male) / Health Inspector / Sanitary Inspector course படித்திருக்க வேண்டும். |
மருத்துவமனை பணியாளர் (Hospital Worker) | 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். |
- கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு ஐ பதிவிறக்கவும் செய்து பார்க்கவும்.
சம்பளம்:
பணியின் பெயர் | சம்பளம் |
மருத்துவ அலுவலர் (Medical Officer) | ரூ. 60,000 |
செவிலியர் (Staff Nurse) | ரூ. 18,000 |
சுகாதார ஆய்வாளர் (Health Inspector) | ரூ. 14,000 |
மருத்துவமனை பணியாளர் (Hospital Worker) | ரூ. 8,500 |
வயது வரம்பு :
- இப்பணிகளுக்கு வயது வரம்பு 35 இல் இருந்து 50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரரின் வயது வரம்பு மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு ஐ பதிவிறக்கவும் செய்து பார்க்கவும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
- காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களை ஷார்ட் லிஸ்ட் செய்து, நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
- Written Test / Interview
விண்ணப்பக்கட்டணம்:
- இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க எந்தவிதமான விண்ணப்பக்கட்டணமும் செலுத்த தேவையில்லை.
முக்கியமான தேதிகள்:
அறிவிப்பு தேதி | கடைசி தேதி |
விண்ணப்பிக்க தொடக்க தேதி | 03-02-2023 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15-02-2023 |
விண்ணப்பிக்கும் முறை:
- ஆர்வமுள்ளவர்கள் https://tiruppur.nic.in/ அதில் RECRUITMENT என்பதில் Notification என்பதை கிளிக் செய்யவேண்டும். இணையத்தில் உள்ள விண்ணப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்து.
- பின்பு அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
- பின்பு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.
- விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களை வைத்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவத்தை எவ்வாறு சமர்ப்பிப்பது:
இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அஞ்சல் முகவரி:
நிர்வாகச் செயலாளர்/ துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், 147- பூலுவப்பட்டி பிரிவு, நெருப்பெரிச்சல் சாலை
திருப்பூர் – 641602
நீங்கள் கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல்முறை, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்பிப்பதற்கான படிகள் ஆகியவற்றை இங்கே பெறலாம்.
சமீபத்திய அறிவிப்புகள் மற்றும் வரவிருக்கும் வேலை அறிவிப்புகளுக்கு www.jobstamilnadu.com ஐ தொடர்ந்து பார்க்கவும்.
வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள www.jobstamilnadu.com இணையதளத்துடன் இணைந்து இருங்கள்.
முக்கியமான இணைப்புகள்:
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
தமிழ்நாடு அரசு வேலைகள் | Click Here |
டெலிகிராம் குழுவில் சேரவும் | Click Here |
You Can Also Check !!! | |
---|---|
Today Jobs Alert | TN Govt Jobs 2023 |
10th Pass Jobs 2023 | Central Govt Jobs |
12th Pass Jobs 2023 | Post Office Jobs 2023 |
Degree Jobs | Railway Jobs |
Diploma Jobs | Bank Jobs |