DHS Ranipet Recruitment 2023 | மாவட்ட சுகாதார சங்கம் ராணிப்பேட்டையில் காலியாக உள்ள MPHW, MLHP, Health Inspector, Dental Assistant பணிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு 65 பணியிடங்கள், டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

DHS Ranipet Recruitment 2023: ராணிப்பேட்டை மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள செவிலியர் பணிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வேலைவாய்ப்பு B.Sc in Nursing & டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் காலியாக உள்ள 65 பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பை மாவட்ட நலவாழ்வு சங்கம் வெளியிட்டுள்ளது. எப்படி விண்ணப்பிப்பது, தகுதிகள் குறித்து இதில் தெரிந்துகொள்ளுங்கள். ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 02.02.2023 அன்றுக்குள் விண்ணப்பித்து விடவும். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் DHS Ranipet Recruitment 2023 பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும். இந்த காலியிடத்திற்கு ஆர்வம் மற்றும் விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் (Offline) வரவேற்கப்படுகிறது.

முக்கிய விவரங்கள்: DHS Ranipet Recruitment 2023

நிறுவனம் மாவட்ட சுகாதார சங்கம் ராணிப்பேட்டை
விளம்பர எண்NA
பதவியின் பெயர்MPHW, MLHP, Health Inspector, Dental Assistant
சம்பளம்ரூ.8,500 முதல் ரூ.35,000 வரை
வேலை பிரிவுதமிழ்நாடு அரசு வேலைகள்
மொத்த காலியிடங்கள்65 காலிப்பணியிடங்கள்
பணியிடம்ராணிப்பேட்டை
விண்ணப்பிக்கும் முறைஆப்லைன் அஞ்சல் மூலம்
அதிகாரப்பூர்வ இணையதளம்Ranipet.nic.in
டெலிகிராம் குழுவில் சேரவும்Click Here
Telegram Group Join Now

பணியின் விவரங்கள்: DHS Ranipet Recruitment 2023

ராணிப்பேட்டை மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு உள்ள உள்ள பணிக்கான இடங்கள்.

image 5

கல்வித்தகுதி: DHS Ranipet Recruitment 2023

  • 12th, 8th, Diploma, B.Sc, GNM B.Sc in Nursing டிகிரி படித்தவர்களில் இருந்து விண்ணப்பிக்கலாம்.
  • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு ஐ பதிவிறக்கவும் செய்து பார்க்கவும்.

வயது வரம்பு :

  • இப்பணிகளுக்கு வயது வரம்பு  35 இல் இருந்து 50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரரின் வயது வரம்பு மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு ஐ பதிவிறக்கவும் செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

  • காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களை ஷார்ட் லிஸ்ட் செய்து, நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
  • Written Test / Interview

விண்ணப்பக்கட்டணம்:

  • இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க எந்தவிதமான விண்ணப்பக்கட்டணமும் செலுத்த தேவையில்லை.

முக்கியமான தேதிகள்:

அறிவிப்பு தேதிகடைசி தேதி 
விண்ணப்பிக்க தொடக்க தேதி19-01-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி 02-02-2023

விண்ணப்பிக்கும் முறை:

  • ஆர்வமுள்ளவர்கள் Ranipet.nic.in அதில் RECRUITMENT என்பதில் Notification என்பதை கிளிக் செய்யவேண்டும். இணையத்தில் உள்ள விண்ணப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்து.
  • பின்பு அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
  • பின்பு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள்  கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.
  • விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களை வைத்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவத்தை எவ்வாறு சமர்ப்பிப்பது:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் மேலே குறிப்பிடப்பட்ட தொடர்புடைய ஆவணங்கள் அஞ்சல் மூலம் அனுப்பப்பட வேண்டும்.

அஞ்சல் முகவரி:

முகவரி – Executive Secretary,Deputy Director of Health Services,
District Welfare Society,
Deputy Director of Health Services Office,
A-25, Emarat Nagar, Chipgat,
Iranipet District – 632403.

முக்கியமான இணைப்புகள்:

வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இணையதளத்துடன் இணைந்து இருங்கள்.

👈👍
🤝✍️

www.www.jobstamilnadu.com

அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
தமிழ்நாடு அரசு வேலைகள்Click Here
டெலிகிராம் குழுவில் சேரவும்Click Here
You Can Also Check !!!
Today Jobs Alert TN Govt Jobs 2023
10th Pass Jobs 2023 Central Govt Jobs
12th Pass Jobs 2023 Post Office Jobs 2023
Degree Jobs Railway Jobs
Diploma Jobs Bank Jobs