DHS DEO Recruitment 2023: 10th, 8th, Diploma, B.Sc, Graduate படித்த நபர்களுக்கு தான் இந்த வாய்ப்பு! ஆஃப்லைன் முறையில் DHS அரசு வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்!
DHS DEO Recruitment 2023: ராணிப்பேட்டை மாவட்ட சுகாதார சங்கத்தில் (District Health Society Ranipet – DHS Ranipet) காலியாக இருக்கின்ற DEO, Lab Technician, Driver, Staff Nurse, Consultant, Administrative Assistant, Data Manager, Programmer, MPHW, System Analyst வேலைக்கு உடனே பணியாட்கள் தேவை. இந்த தமிழக அரசு வேலையில் ஆர்வமுள்ளவர்கள் மிஸ் பண்ணாம அப்ளை பண்ணிடுங்க.