DCPU Recruitment 2023: வேலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் காலியாக உள்ள 01 Assistant, Data Entry Operator பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 05 அக்டோபர் 2023 அன்றுக்குள் விண்ணப்பித்து விடவும். அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும்.
Table of Contents
முக்கிய விவரங்கள்: DCPU Recruitment 2023
வேலூர் மாவட்ட சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கிவரும் குழந்தைகள் நலக்குழுமத்தில் காலியாக உள்ள Data Entry Operator பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம் | மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு District Child Protection Unit |
பதவியின் பெயர் | Assistant, Data Entry Operator |
வேலை பிரிவு | மாநில அரசு வேலைகள் |
மொத்த காலியிடங்கள் | 01 காலியிடங்கள் உள்ளது |
சம்பளம் | மாதம் ரூ.11,916/- சம்பளம் வழங்கப்படும் |
பணியிடம் | Vellore |
விண்ணப்பிக்கும் முறை | ஆஃப்லைன் (தபால் மூலம்) |
டெலிகிராம் குழுவில் சேரவும் | Click Here |
பணியின் விவரங்கள்: DCPU Recruitment 2023
DCPU Recruitment 2023 காலியாக உள்ள 01 Assistant, Data Entry Operator பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் காலியாக உள்ள பணிக்கான விவரங்கள்.
பணியின் பெயர் | காலி இடங்கள் |
Assistant, Data Entry Operator | 01 வேலை |
கல்வித்தகுதி:
- 10th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- தட்டச்சு தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- DCA, PGDCA, சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
- கணினி இயக்கத்தில் ஓராண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
- குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 40 வயது உடையவராக இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரரின் வயது வரம்பு விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கவும் செய்து பார்க்கவும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
- நேர்காணல்
விண்ணப்பக் கட்டணம்:
- அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்
முக்கியமான தேதிகள்:
அறிவிப்பு தேதி | 20 செப்டம்பர் 2023 |
கடைசி தேதி | 05 அக்டோபர் 2023 |
விண்ணப்பிப்பது எப்படி?
இதற்கு விண்ணப்பிக்க https://Vellore.nic.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அஞ்சல் மூலம் சமர்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
அண்ணா சாலை (சுற்றுலா மாளிகை எதிரில்)
வேலூர் – 632 011
முக்கியமான இணைப்புகள்:
வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள www.jobstamilnadu.com இணையதளத்துடன் இணைந்து இருங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download Here |
விண்ணப்ப படிவம் | Download link |
மாநில அரசு வேலைகள் | Check Here |
டெலிகிராம் குழுவில் சேரவும் | Join Here |
FAQ Of DCPU Recruitment 2023
How many vacancies are to be filled for DCPU Jobs 2023?
Ans: 01 Vacancies apply now
What is the Qualification for DCPU Notification 2023?
Ans: 10th
You Can Also Check !!! | |
---|---|
Today Jobs Alert | TN Govt Jobs 2023 |
10th Pass Jobs 2023 | Central Govt Jobs |
12th Pass Jobs 2023 | Post Office Jobs 2023 |
Degree Jobs | Railway Jobs |
Diploma Jobs | Bank Jobs |