RRB Paramedical Recruitment 2024 Notification: ரயில்வே ஆட்சேர்ப்பு 1376 Paramedical காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும்!

RRB Paramedical Recruitment 2024 Notification: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் காலியாக உள்ள 1376 Paramedical Staff Posts பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த Railway Recruitment Board Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது Any Degree, Graduate. மத்திய அரசு வேலையில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் Railway NTPC Recruitment 2024 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

Read more

IGCAR Medical Recruitment 2024: இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் ஒரு அருமையான வேலை வெளியிட்டுள்ளது!

IGCAR Medical Recruitment 2024: இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள Medical & Para-Medical பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணபிக்கலாம். இந்த பணிகளுக்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, வேலை செய்யும் இடம், விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை முழு விபரங்களையும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுத்துள்ளோம்.

Read more

UPSC Recruitment 2024: UPSC யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் 300+ கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப முடிவு!

UPSC Recruitment 2024: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் காலியாக உள்ள 300+ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த UPSC Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது Degree, Post Graduation.

Read more

JIPMER Recruitment 2024: ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 24 வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

JIPMER Recruitment 2024: ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 24 Project Research Scientist, Data Entry Operator and more பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

Read more

Private Job Fair in Thiruchirappalli: திருச்சி மாவட்டத்தில் 17, பிப்ரவரி 2024ல் உங்கள் மாவட்டத்தில் உங்கள் படிப்புகான தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது!

Private Job Fair in Thiruchirappalli: திருச்சி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் முகாம் 17/02/2024 அன்று காலை 09:00 மணி முதல் பிற்பகல் 03:00 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மெகா வேலைவாய்ப்பு கண்காட்சி பிப்ரவரி 17, 2024 அன்று நடத்தப்படும். பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 75 முதலாளிகள் சுமார் 5000 காலியிடங்களுடன் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தபட்ச சம்பளம்: 10,000/- மற்றும் அதிகபட்ச சம்பளம் பல்வேறு அளவுகோல்களைப் பொறுத்து பணியளிப்பவருக்கு வேலை வழங்குபவருக்கு மாறுபடும்.

Read more

NITTTR Recruitment 2023: NITTTR நிறுவனத்தில் 12 Senior Technician, Technical Assistant வேலை! மத்திய அரசு ஒரு அருமையான வேலை வெளியிட்டுள்ளது!

NITTTR Recruitment 2023: NITTTR நிறுவனத்தில் காலியாக உள்ள 12 Senior Technician, Technical Assistant பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் Offline மூலம் விண்ணபிக்கலாம். இந்த பணிகளுக்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, வேலை செய்யும் இடம், விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை முழு விபரங்களையும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுத்துள்ளோம்.

Read more

TN MRB Health Inspector Recruitment 2023, 1066 காலி பணியிடங்கள் உள்ளன! இப்போதே ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

TN MRB Health Inspector Recruitment 2023: TN MRB -தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் Health Inspector பதவிக்கான அறிவிப்பை அறிவித்துள்ளது.TNMRB அறிவிப்பின்படி மொத்தம் 1066 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. Tamilnadu Medical Services Recruitment Board பதவிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Health Inspector பணிக்கான கல்வித்தகுதி Graduate போன்றவைகளாகும். Health Inspector பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் பணி அமர்த்தப்படுவார்கள். மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 11.07.2023 முதல் கிடைக்கும். TN Medical Services Recruitment Board வேலைக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 31.07.2023. TNMRB பற்றிய அனைத்து தகவல்களும் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.mrb.tn.gov.in இல் கிடைக்கும்.

Read more

SSC CPO Recruitment 2023 Notification , SSC மூலம் 1876 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன!

SSC CPO Recruitment 2023 Notification: பணியாளர் தேர்வாணையம் CPO (மத்திய போலீஸ் அமைப்பு) Sub Inspector வேலைக்கான அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தில்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படை இந்தியா முழுவதும் உள்ள டெல்லி காவல்துறை மற்றும் CAPF பதவிக்கான சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு தகுதியான ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. SSC மூலம் 1876 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த SSC CPO ஆன்லைன் விண்ணப்பப் படிவம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 22.07.2023 முதல் 15.08.2023 வரை கிடைக்கும்.

Read more

DHS Thanjavur Recruitment 2023 Notification | தஞ்சாவூரில் மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள MO, Support Staff, MPHW, and Other பணிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு 46 பணியிடங்கள், டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

DHS Thanjavur Recruitment 2023 Notification: தஞ்சாவூரில் மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர், செவிலியர், மருத்துவமனை பணியாளர் உள்ளிட்ட பணிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வேலைவாய்ப்பு B.Sc in Nursing & டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் காலியாக உள்ள 46 பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தஞ்சாவூரில் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பை மாவட்ட நலவாழ்வு சங்கம் வெளியிட்டுள்ளது. எப்படி விண்ணப்பிப்பது, தகுதிகள் குறித்து இதில் தெரிந்துகொள்ளுங்கள். ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

Read more

Erode DHS Recruitment 2023 | மாவட்ட சுகாதார சங்கம் ஈரோடு ஆட்சேர்ப்பு – லேப் டெக்னீஷியன், காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் மற்றும் பல

Erode DHS Recruitment 2023: ஈரோடு மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள Senior Tuberculosis Laboratory Supervisor, Lab Technician/ Sputum Microscopist, District Public Health Lab, Tuberculosis Health Visitor, Accountant, Data Entry Operator and Driver பணிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வேலைவாய்ப்பு 8,10,12ம் ஆம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி தேர்ச்சி போதும் காலியாக உள்ள 33 பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த வேலைக்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. எப்படி விண்ணப்பிப்பது, தகுதிகள் குறித்து இதில் தெரிந்துகொள்ளுங்கள். Erode DHS Recruitment 2023 வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

Read more