CRPF Recruitment 2022-23 | மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஆட்சேர்ப்பு உதவி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஹெட் கான்ஸ்டபிள்கள் 1458 பணியிடங்கள்

CRPF Recruitment 2022-23: மத்திய ரிசர்வ் போலீஸ் படை வேலைவாய்ப்பு 12 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் காலியாக உள்ள 1458 உதவி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் தலைமை காவலர்கள் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த வேலைக்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. எப்படி விண்ணப்பிப்பது, தகுதிகள் குறித்து இதில் தெரிந்துகொள்ளுங்கள். CRPF Recruitment 2022-23 வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

எனவே தகுதியுடைய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் crpf.nic.in என்ற இணையதளத்தில் ஜனவரி 4, 2023 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் CRPF தேர்வுகள் பற்றிய முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.

முக்கிய விவரங்கள்: CRPF Recruitment 2022-23

நிறுவனம் Central Reserve Police Force (CRPF)
விளம்பர எண்No.A.VI.19/2022- Rectt-DA-3
பதவியின் பெயர்உதவி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் தலைமை காவலர்கள்
சம்பளம்உதவி சப்-இன்ஸ்பெக்டர் (Steno): Rs. 29200- 92300/-
தலைமை காவலர்கள் (Min): Rs. 25500- 81100/-
வேலை பிரிவுமத்திய அரசு வேலைகள்
மொத்த காலியிடங்கள்1458 காலிப்பணியிடங்கள்
பணியிடம்இந்தியா முழுவதும்
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் முறை
அதிகாரப்பூர்வ இணையதளம்crpf.nic.in
டெலிகிராம் குழுவில் சேரவும்Click Here

பணியின் விவரங்கள்: CRPF Recruitment 2022-23

மத்திய ரிசர்வ் போலீஸ் படை காலியாக உள்ள பணிக்கான காலியாகவுள்ள இடங்கள்.

பணியின் பெயர்காலி இடங்கள்
உதவி சப்-இன்ஸ்பெக்டர் (Steno)143 (UR-58, EWS-14, OBC-39, SC-21, ST-11)
தலைமை காவலர்கள் ( Ministerial)1315 (UR-532, EWS-132, OBC-355, SC-197, ST-99)
Total1458
Telegram Group Join Now

கல்வித்தகுதி மற்றும் அனுபவம்: CRPF Recruitment 2022-23

  • 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌.
  • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு ஐ பதிவிறக்கவும் செய்து பார்க்கவும்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 18 மற்றும் 25 வயது மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பதாரரின் வயது வரம்பு மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு ஐ பதிவிறக்கவும் செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

  • உடல் திறன் தேர்வு (PET) மற்றும் உடல் அளவீட்டு சோதனை (PMT)
  • எழுத்துத் தேர்வு
  • ஆவண சரிபார்ப்பு
  • மருத்துவத்தேர்வு
  • ஆகிய தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக்கட்டணம்:

  • மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு ஐ பதிவிறக்கவும் செய்து பார்க்கவும்.

முக்கியமான தேதிகள்: CRPF Recruitment 2022-23

பணிகள்கடைசி தேதி 
விண்ணப்பிக்க தொடக்க தேதி04-01-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி 25-01-2023

விண்ணப்பிக்கும் முறை:

  • தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.பின்பு அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
  • பின்பு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள்  கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.

வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இணையதளத்துடன் இணைந்து இருங்கள்.

👈👍
🤝✍️

www.jobstamilnadu.com

முக்கியமான இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick Here
ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் (4.1.2023 முதல்)Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
மத்திய அரசு வேலைகள் வேலை பிரிவுClick Here
டெலிகிராம் குழுவில் சேரவும்Click Here
You Can Also Check !!! 👍
Today Jobs Alert 😍TN Govt Jobs 2023
10th Pass Jobs 2023 Central Govt Jobs
12th Pass Jobs 2023Post Office Jobs 2023
Degree JobsRailway Jobs
Diploma JobsBank Jobs