CRPF Constable Recruitment 2023: மத்திய ரிசர்வ் போலீஸ் படைப்பிரிவில் காலியாக உள்ள Constable பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10-ம் வகுப்பு படித்தவர்கள் ஆண் மற்றும் பெண் விண்ணப்பிக்கலாம் காலியாக உள்ள 9,212 பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு அதிகபட்சமாக ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. எப்படி விண்ணப்பிப்பது, தகுதிகள் குறித்து இதில் தெரிந்துகொள்ளுங்கள். ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் பல்வேறு பாதுகாப்பு படைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் முக்கியமான ஒன்று தான் சிஆர்பிஎப் எனும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையாகும் (Central Reserve Police Force or CRPF). இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 25.04.2023 அன்றுக்குள் விண்ணப்பித்து விடவும். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் CRPF Constable Recruitment 2023 பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும். இந்த காலியிடத்திற்கு ஆர்வம் மற்றும் விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் பயன்முறை மூலம் (Online Mode) வரவேற்கப்படுகிறது.
Table of Contents
முக்கிய விவரங்கள்: CRPF Constable Recruitment 2023
நிறுவனம் | Central Reserve Police Force |
விளம்பர எண் | No.R.II-8/2023-Rectt-DA-10 |
பதவியின் பெயர் | Constable (Technical & Tradesman) |
சம்பளம் | ரூ. 21,700/- to 69,100/- மாதம் ஒன்றுக்கு |
வேலை பிரிவு | மத்திய அரசு வேலைகள் |
மொத்த காலியிடங்கள் | 9212 காலிப்பணியிடங்கள் |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | www.crpf.gov.in |
டெலிகிராம் குழுவில் சேரவும் | Click Here |
பணியின் விவரங்கள்: CRPF Constable Recruitment 2023
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் கான்ஸ்டபிள் (டெக்னீக்கல்/டிரேட்ஸ்மேன்) பணிக்கு மொத்தம் 9,212 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன்படி 9105 ஆண்கள், 107 பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு தேர்வாகும் நபர்கள் இந்தியா முழுவதும் பணியமர்த்தப்பட உள்ளனர்.
பணியின் பெயர் | காலி இடங்கள் |
Constable (Technical & Tradesman) – Male | 9105 |
Constable (Technical & Tradesman) – Female | 107 |
Total | 9212 |
கல்வித்தகுதி: CRPF Constable Recruitment 2023
- அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் 10வது ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும்
- கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு ஐ பதிவிறக்கவும் செய்து பார்க்கவும்.
வயது வரம்பு :
- வயது வரம்பு 21 – 27க்குள் இருக்க வேண்டும்
- எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி, முன்னாள் படைவீரர்களுக்கு 3 வயது வரையும் விலக்கு அளிக்கப்படும்.
- விண்ணப்பதாரரின் வயது வரம்பு மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு ஐ பதிவிறக்கவும் செய்து பார்க்கவும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
- இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு, திறனறி தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக்கட்டணம்:
- பொது, EWS & OBC வேட்பாளர்களின் ஆண் வேட்பாளர்களுக்கு ரூ.100/-.
- SC/ ST/ பெண் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.
- கட்டண முறை: BHIM UPI, நெட் பேங்கிங் போன்றவற்றின் மூலம் ஆன்லைனில்.
- கடைசி தேதி: 25.04.2023.
முக்கியமான தேதிகள்:
அறிவிப்பு தேதி | கடைசி தேதி |
விண்ணப்பிக்க தொடக்க தேதி | 27-03-2023 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 25-04-2023 |
விண்ணப்பிக்கும் முறை:
- ஆர்வமுள்ளவர்கள் crpf.gov.in. அதில் RECRUITMENT என்பதில் Notification என்பதை கிளிக் செய்யவேண்டும். இணையத்தில் உள்ள விண்ணப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்து.
- பின்பு அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
- பின்பு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.
- விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் வேலைகள் அறிவிப்பு
நீங்கள் கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல்முறை, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்பிப்பதற்கான படிகள் ஆகியவற்றை இங்கே பெறலாம். சமீபத்திய அறிவிப்புகள் மற்றும் வரவிருக்கும் வேலை அறிவிப்புகளுக்கு www.jobstamilnadu.com ஐ தொடர்ந்து பார்க்கவும்.
வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இணையதளத்துடன் இணைந்து இருங்கள்.
முக்கியமான இணைப்புகள்:
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click Here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
மத்திய அரசு வேலைகள் | Click Here |
டெலிகிராம் குழுவில் சேரவும் | Click Here |
FAQ in CRPF Constable Recruitment 2023
How many vacancies are available in CRPF Constable Recruitment 2023?
Ans: Currently, 9212 vacancies are available to apply for.
What is the qualification for CRPF head constable recruitment 2023?
Ans: Candidates must have passed the Matriculation Level (Class 10th) from a recognized Board of Education. Also, they must have passed the matriculation with sufficient marks.
What is the height required for CRPF 2023 for male?
Ans: For All Male Candidate Post – 165 Cm. For All Female Candidate Post – 157 Cm.
What is the last date of CRPF Form 2023?
Ans: April 25, 2023
What is the age limit for CRPF notification 2023?
Ans: The applicants should be between 21-27 years of age as of 01/08/2023.
You Can Also Check !!! | |
---|---|
Today Jobs Alert | TN Govt Jobs 2023 |
10th Pass Jobs 2023 | Central Govt Jobs |
12th Pass Jobs 2023 | Post Office Jobs 2023 |
Degree Jobs | Railway Jobs |
Diploma Jobs | Bank Jobs |