CPCL Recruitment 2023 | பொறியாளர் காலியிடங்கள் | தகுதி உள்ளவர்கள் உடனே விண்ணப்பிங்க! ஆன்லைனில்

CPCL Recruitment 2023: சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான CPCL நிறுவனத்தில். காலியாக உள்ள பொறியாளர் (வேதியியல்), பொறியாளர் (மெக்கானிக்கல்) 16 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. எப்படி விண்ணப்பிப்பது, தகுதிகள் குறித்து இதில் தெரிந்துகொள்ளுங்கள். 

எனவே இதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 12.07.2023 அன்று முதல் தங்களுடைய விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கவும். 02.08.2023 அதற்கு முன் சமர்ப்பிக்க வேண்டும்.இந்த அனைத்து தகவல்களும் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.cpcl.co.in இல் கிடைக்கும்.

விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் அறிவிப்பு பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடுங்கள்.


WhatsApp Group Join Now
Telegram Group Join Now

முக்கிய விவரங்கள்: CPCL Recruitment 2023

நிறுவனம் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்
விளம்பர எண்Advt.No.1 of 2023– CPCL/HRD:03:056
பதவியின் பெயர்பொறியாளர் (வேதியியல்), பொறியாளர் (மெக்கானிக்கல்)
சம்பளம்ரூ. 50,000-1,60,000
வேலை பிரிவுமத்திய அரசு வேலை
மொத்த காலியிடங்கள்16 காலிப்பணியிடங்கள்
பணியிடம்சென்னை
விண்ணப்பிக்கும் முறைOnline Mode
அதிகாரப்பூர்வ இணையதளம்www.cpcl.co.in
டெலிகிராம் குழுவில் சேரவும்Click Here

பணியின் விவரங்கள்: CPCL Recruitment 2023

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் பல்வேறு பகுதியில் உள்ள நிலையங்களில் காலியாகவுள்ள இடங்கள்.

Vacancy NameNo of vacancy
பொறியாளர் (வேதியியல்)09
பொறியாளர் (மெக்கானிக்கல்)07
Total16
Telegram Group Join Now

கல்வித்தகுதி: CPCL Recruitment 2023

  • விண்ணப்பதாரர்கள் கெமிக்கல் / மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பி.இ/பி.டெக் முடித்திருக்க வேண்டும்

வயது வரம்பு :

CATEGORYAge
AGE LIMIT26

விண்ணப்பக் கட்டணம்:

S. NoName of the CategoryApplication Fees
1Others1000/-
2SC / ST / PwD / Ex-SMNil

முக்கியமான தேதிகள்:

நிகழ்வுதேதி
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் 17.07.2023
விண்ணப்பிக்க ஆரம்ப நாள்12.07.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்02.08.2023

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

  • GATE 2023 Scores இன் இடைநிலைத் தேர்வில் அவர்கள் பெற்ற மதிப்பெண்களின் சதவீதத்தின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

சம்பளம்:

  • பொறியாளர்கள்/அதிகாரிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ரூ. ஊதிய விகிதத்தில் நியமிக்கப்படுவார்கள். 50,000-1,60,000 அடிப்படை ஊதியமாக ரூ. 50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) ‘ஏ’ பிரிவில் மேற்பார்வைப் பிரிவில், மருத்துவத் தகுதிக்கு உட்பட்டது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
@ cpcl.co.in ஐ விண்ணப்பிக்கவும்.

  1. அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  2. பின் Career என்பதை கிளிக் செய்யவும்.
  3. அவற்றில் “CPCL Recruitment 2023 பொறியாளர் (வேதியியல்), பொறியாளர் (மெக்கானிக்கல்) காலியிடங்கள்” என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  4. பின்பு அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
  5. தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

முக்கியமான இணைப்புகள்:

வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இணையதளத்துடன் www.jobstamilnadu.com இணைந்து இருங்கள்.👈👍🤝✍️

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload Here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
வேலை பிரிவுClick Here
டெலிகிராம் குழுவில் சேரவும்Click Here

FAQ Of CPCL Recruitment 2023

What is the last date for CPCL Engineer Recruitment 2023

Ans: 02/08/2023

You Can Also Check !!!
Today Jobs AlertTN Govt Jobs 2023
10th Pass Jobs 2023 Central Govt Jobs
12th Pass Jobs 2023Post Office Jobs 2023
Degree JobsRailway Jobs
Diploma JobsBank Jobs