CLRI Chennai Recruitment 2023 | சென்னையில் மத்திய அரசு வேலை 10 காலியிடங்களுக்கு உடனடி பணி நியமனம்!

CLRI Chennai Recruitment 2023 : சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனதில் வேலைவாய்ப்பு (Central Leather Research Institute – CLRI) காலியாக உள்ள JRF, Project Associate பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த CLRI Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது BE/ B.Tech, M.Sc, ME/ M.Tech மத்திய அரசு வேலையில் (Central Govt Jobs) ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 18/08/2023 தேதிக்கு நேர்காணலுக்கு செல்லவும். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் Chennai – Tamil Nadu-யில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த CLRI Job Notification-க்கு, நேரடி நேர்காணல் முறையில் விண்ணப்பதாரர்களை CLRI ஆட்சேர்ப்பு செய்கிறது.

ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த வேலைக்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. எப்படி விண்ணப்பிப்பது, தகுதிகள் குறித்து இதில் தெரிந்துகொள்ளுங்கள். CLRI Chennai Recruitment 2023 Notification வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்: CLRI Chennai Recruitment 2023

நிறுவனம்  Central Leather Research Institute (CLRI) மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம்
விளம்பர எண் NA
பதவியின் பெயர் Junior Research Fellow, Project Associate
சம்பளம் மாதம் ரூ.25000 முதல் ரூ.31000/- வரை சம்பளம் வழங்கப்படும்
வேலை பிரிவு தமிழ்நாடு அரசு வேலைகள்
மொத்த காலியிடங்கள் 10 காலிப்பணியிடங்கள்
பணியிடம் Chennai
விண்ணப்பிக்கும் முறை நேரடி நேர்காணல் – walk in interview
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.clri.org/careers.aspx
டெலிகிராம் குழுவில் சேரவும் Click Here

பணியின் விவரங்கள்: CLRI Chennai Recruitment 2023

CLRI Chennai Recruitment 2023: சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனதில் வேலைவாய்ப்பு காலியாக உள்ள JRF, Project Associate பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பணியின் பெயர் காலி இடங்கள்
Junior Research Fellow, Project Associate 10
Total 10

கல்வித்தகுதி: CLRI Chennai Recruitment 2023

  • M.ScBE/ B.Tech, ME/ M.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு ஐ பதிவிறக்கவும் செய்து பார்க்கவும்.

வயது வரம்பு :

  • இப்பணிகளுக்கு வயது வரம்பு  28 இல் இருந்து 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரரின் வயது வரம்பு மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு ஐ பதிவிறக்கவும் செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

  • காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களை ஷார்ட் லிஸ்ட் செய்து, நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக்கட்டணம்:

  • இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க எந்தவிதமான விண்ணப்பக்கட்டணமும் செலுத்த தேவையில்லை.

முக்கியமான தேதிகள்: 

பணிகள் கடைசி தேதி 
அறிவிப்பு தேதி: 08 ஆகஸ்ட் 2023
நேர்க்காணல் நடைபெறும் தேதி தேதி: 18 ஆகஸ்ட் 2023

விண்ணப்பிக்கும் முறை:

  • ஆர்வமுள்ளவர்கள் https://www.clri.org/Default.aspx அதில் RECRUITMENT என்பதில் Notification என்பதை கிளிக் செய்யவேண்டும். இணையத்தில் உள்ள விண்ணப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்து.
  • பின்பு அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
  • பின்பு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள்  கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.
  • விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களை வைத்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:

பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பயோ டேட்டாவுடன் அனுப்ப வேண்டும்

CSIR-Central Leather Research Institute, Adyar, Chennai-600020

முக்கியமான இணைப்புகள்:

வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள www.jobstamilnadu.com இணையதளத்துடன் இணைந்து இருங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click Here
விண்ணப்ப படிவம் Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here
மத்திய அரசு வேலைகள் Click Here
டெலிகிராம் குழுவில் சேரவும் Click Here

CLRI RECRUITMENT 2023 FAQS

What is the CLRI Full Form?

Ans: Central Leather Research Institute (CLRI) – மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம்

CLRI Jobs 2023 விண்ணப்பிக்கும் முறை என்ன?

Ans: The apply mode is Direct Interview

How many vacancies are CLRI Vacancies 2023?

Ans: தற்போது, 09 காலியிடங்கள் உள்ளது

What is the qualification for this CLRI Recruitment 2023?

Ans: The qualification is BE/ B.Tech, M.Sc, ME/ M.Tech