CDAC Recruitment 2023: கணினி மேம்பாட்டு மையத்தில் 54 Project Manager, Senior Project Engineer வேலை! மத்திய அரசு ஒரு அருமையான வேலை வெளியிட்டுள்ளது!

CDAC Recruitment 2023: கணினி மேம்பாட்டு மையத்தில் காலியாக உள்ள 54 Project Manager, Senior Project Engineer, Project Engineer, Project Associate பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் Online மூலம் விண்ணபிக்கலாம். இந்த பணிகளுக்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, வேலை செய்யும் இடம், விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை முழு விபரங்களையும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுத்துள்ளோம்.

எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 03.10.2023 to 06.10.2023 அன்று நேர்காணலில் கலந்த கொள்ளுங்கள். அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும்.


WhatsApp Group Join Now
Telegram Group Join Now

முக்கிய விவரங்கள்: CDAC Recruitment 2023

கணினி மேம்பாட்டு மையத்தில் காலியாக உள்ள Project Manager, Senior Project Engineer, Project Engineer, Project Associate பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் கணினி மேம்பாட்டு மையம்( Centre for Development of Advanced Computing )
பதவியின் பெயர்Project Manager, Senior Project Engineer, Project Engineer, Project Associate
வேலை பிரிவுமத்திய அரசு வேலைகள்
மொத்த காலியிடங்கள்54 காலியிடங்கள் உள்ளது
சம்பளம்வேலை வாரியாக
பணியிடம்All Over India
விண்ணப்பிக்கும் முறைOnline
ஆன்லைன் பதிவு தேதி15.09.2023 to 28.09.2023
நேர்காணல் தேதி03.10.2023 to 06.10.2023
டெலிகிராம் குழுவில் சேரவும்Click Here

பணியின் விவரங்கள்: CDAC Recruitment 2023

CDAC Recruitment 2023 உள்ள 54 Project Manager, Senior Project Engineer, பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கணினி மேம்பாட்டு மையத்தில் காலியாக உள்ள பணிக்கான விவரங்கள்.

பதவியின் பெயர்காலியிடங்கள்
Project Manager02
Senior Project Engineer11
Project Engineer37
Project Associate04
Total55

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

கல்வித்தகுதி:

பதவியின் பெயர்கல்வி தகுதி
Project Manager, Senior Project Engineer, Project Engineer, Project AssociateB.E, BTech

வயது வரம்பு:

  • விண்ணப்பதாரர்கள் 30 வயது முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரரின் வயது வரம்பு விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கவும் செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

  • நேர்காணல்

விண்ணப்பக் கட்டணம்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்

விண்ணப்பிக்கும் முறை ( How to Apply IFFCO Recruitment 2023 )

  • இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க, Online மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்யவும்.
  • அடுத்து,எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பப் படிவத்தைத் துல்லியமாகப் பூர்த்தி செய்யவும்.
  • விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
  • விண்ணப்பத்தை பதிவேற்றிய பிறகு, 03.10.2023 to 06.10.2023 அன்று நேர்காணலில் கலந்த கொள்ளுங்கள்.

முக்கியமான இணைப்புகள்:

வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள www.jobstamilnadu.com இணையதளத்துடன் இணைந்து இருங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload Here
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Link
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
மத்திய அரசு வேலைகள்Check Here
டெலிகிராம் குழுவில் சேரவும்Join Here

FAQ Of CDAC Recruitment 2023

How many vacancies are to be filled for CDAC Jobs 2023?

Ans: 55 Vacancies apply now

What is the Qualification for CDAC Notification 2023?

Ans: B.E, BTech

You Can Also Check !!!
Today Jobs Alert TN Govt Jobs 2023
10th Pass Jobs 2023 Central Govt Jobs
12th Pass Jobs 2023 Post Office Jobs 2023
Degree Jobs Railway Jobs
Diploma Jobs Bank Jobs