Aavin Vellore Recruitment 2024: ஆவின் வேலூர் 3 Veterinary Consultant வேலை வெளியீடு! மாதம் ரூ.43000/- சம்பளம் வழங்கப்படும்!!!

Aavin Vellore Recruitment 2024: ஆவின்-வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் லிமிடெட் வேலூரில் 3 கால்நடை ஆலோசகர் பணியிடங்களை பணியமர்த்த முடிவு செய்துள்ளது. காலியாக உள்ள கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கான அறிவிப்பு பி.எஸ்.சி., கால்நடை படிப்பு ( Bachelor of Veterinary and Animal Husbandry) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Read more