SSC CPO Recruitment 2023 Notification , SSC மூலம் 1876 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன!

SSC CPO Recruitment 2023 Notification: பணியாளர் தேர்வாணையம் CPO (மத்திய போலீஸ் அமைப்பு) Sub Inspector வேலைக்கான அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தில்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படை இந்தியா முழுவதும் உள்ள டெல்லி காவல்துறை மற்றும் CAPF பதவிக்கான சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு தகுதியான ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. SSC மூலம் 1876 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த SSC CPO ஆன்லைன் விண்ணப்பப் படிவம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 22.07.2023 முதல் 15.08.2023 வரை கிடைக்கும்.

Read more

Kallakurichi DHS Recruitment 2022 | கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு | டிப்ளமோ, டிகிரி தகுதி உடனே விண்ணப்பிங்க!

Kallakurichi DHS Recruitment 2022: கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள மருந்தாளுநர், ஒலியியல் நிபுணர் மற்றும் பேச்சு சிகிச்சை நிபுணர், பிசியோதெரபிஸ்ட் மற்றும் ரேடியோகிராபர், பல் அறுவை சிகிச்சை நிபுணர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பணிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வேலைவாய்ப்பு 8,10,12ம் ஆம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி தேர்ச்சி போதும் காலியாக உள்ள 22 பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த வேலைக்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. எப்படி விண்ணப்பிப்பது, தகுதிகள் குறித்து இதில் தெரிந்துகொள்ளுங்கள். Kallakurichi DHS Recruitment 2022 வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

Read more

Virudhunagar Health Department Recruitment 2022 | விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு | டிப்ளமோ, டிகிரி தகுதி; உடனே விண்ணப்பிங்க!

Virudhunagar Health Department Recruitment 2022: விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள மருந்தாளுநர், ஒலியியல் நிபுணர் மற்றும் பேச்சு சிகிச்சை நிபுணர், பிசியோதெரபிஸ்ட் மற்றும் ரேடியோகிராபர் பணிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வேலைவாய்ப்பு டிப்ளமோ, டிகிரி தேர்ச்சி போதும் காலியாக உள்ள 06 பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த வேலைக்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. எப்படி விண்ணப்பிப்பது, தகுதிகள் குறித்து இதில் தெரிந்துகொள்ளுங்கள். Virudhunagar Health Department Recruitment 2022 வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

Read more