BPCL Non-Management Recruitment 2026: தொழில்நுட்புநர் மற்றும் ஆபரேட்டர் பணியிடங்களுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கவும். வேலைகள்! மத்திய அரசு ஒரு அருமையான வேலை வெளியிட்டுள்ளது

BPCL Non-Management Recruitment 2026: பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெடில் காலியாக உள்ள Process Technician, Process Operator, Mechanical Technician & Electrical Technician பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் online மூலம் விண்ணபிக்கலாம். ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த பணிகளுக்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, வேலை செய்யும் இடம், விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை முழு விபரங்களையும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுத்துள்ளோம்.

எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 13-08-2026 அன்றுக்குள் விண்ணப்பித்து விடவும். அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும்.


WhatsApp Group Join Now
Telegram Group Join Now

முக்கிய விவரங்கள்: BPCL Non-Management Recruitment 2026

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெடில் காலியாக உள்ள Process Technician, Process Operator, Mechanical Technician & Electrical Technician பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் Bharat Petroleum Corporation Limited
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெடில்
வேலைவாய்ப்பு வகைமத்திய அரசு வேலைகள்
பதவியின் பெயர்Process Technician, Process Operator, Mechanical Technician & Electrical Technician
மொத்த காலியிடங்கள்154
சம்பளம்சம்பளம்: மாதம் ₹26,500 – ₹34,000/-
பணியிடம்All Over India
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
டெலிகிராம் குழுவில் சேரவும்Click Here

பணியின் விவரங்கள்: BPCL Non-Management Recruitment 2026

BPCL Non-Management Recruitment 2026 காலியாக உள்ள Process Technician, Process Operator, Mechanical Technician & Electrical Technician பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெடில் காலியாக உள்ள பணிக்கான விவரங்கள்.

Post NameVacanciesQualification
Process Technician (Chemical)60Full-time Diploma in Chemical Engineering/Chemical Technology + 1 Year Experience/Apprenticeship
Process Operator (Chemical)64Full-time Diploma in Chemical Engineering/Chemical Technology + 1 Year Experience/Apprenticeship
Technician/Operator (Mechanical)13Full-time Diploma in Mechanical Engineering + 1 Year Experience/Apprenticeship
Technician (Electrical)17Full-time Diploma in Electrical/Electrical & Electronics Engineering + 1 Year Experience/Apprenticeship

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

கல்வித்தகுதி:

  • Diploma in Engineering in Mechanical / Electrical / Instrumentation / Electronics/ Civil/ Chemical Engineering படித்திருக்க வேண்டும்.
  • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கவும் செய்து பார்க்கவும்.

வயது வரம்பு:

  • வயது வரம்பு 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரரின் வயது வரம்பு விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கவும் செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

  • Written/ Computer Based Test
  • Case Based Discussion
  • Group Task
  • Personal Interview

விண்ணப்பக் கட்டணம்:

  • ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் இல்லை
  • Others – Rs.1180/-

விண்ணப்பிக்கும் முறை

  • இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க, Online மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்யவும்.
  • அடுத்து,எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பப் படிவத்தைத் துல்லியமாகப் பூர்த்தி செய்யவும்.
  • விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

முக்கியமான தேதிகள்:

Recruitment to Non-Management Posts in BPCL Mumbai Refinery & Kochi Refinery

Important EventsDates
Commencement of online registration of application29/07/2026
Closure of registration of application13/08/2026
Closure for editing application details13/08/2026
Last date for printing your application28/08/2026
Online Fee Payment29/07/2026 to 13/08/2026

முக்கியமான இணைப்புகள்:

வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள www.jobstamilnadu.com இணையதளத்துடன் இணைந்து இருங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload Here 
Apply OnlineApply Link
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
மத்திய அரசு வேலைகள்Check Here
டெலிகிராம் குழுவில் சேரவும்Join Here

FAQ Of BPCL Non-Management Recruitment 2026

How many vacancies are to be filled for BPCL Recruitment 2026?

Ans: 154 Vacancies apply now

What is the Qualification for BPCL Recruitment 2026?

Ans: Diploma

Leave a Comment