Bhel Trichy Apprentice Recruitment 2026: BHEL நிறுவனத்தில் காலியாக உள்ள 530 Graduate Apprentice, Technician Apprentice and Trade Apprentice பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் Online மூலம் விண்ணபிக்கலாம். ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த பணிகளுக்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, வேலை செய்யும் இடம், விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை முழு விபரங்களையும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுத்துள்ளோம்.
Table of Contents
முக்கிய விவரங்கள்: Bhel Trichy Apprentice Recruitment 2026
பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெடில் காலியாக உள்ள பணிக்கான Graduate Apprentice, Technician Apprentice and Trade Apprentice Post விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
| நிறுவனம் | Bharat Heavy Electricals Limited (BHEL) பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் |
| வேலைவாய்ப்பு வகை | மத்திய அரசு வேலைகள் |
| பதவியின் பெயர் | Graduate Apprentice, Technician Apprentice and Trade Apprentice |
| மொத்த காலியிடங்கள் | 530 காலியிடங்கள் உள்ளது |
| சம்பளம் | மாதம் ரூ.29,500 முதல் ரூ.65,000/- வரை சம்பளம் வழங்கப்படும் |
| பணியிடம் | All Over India |
| விண்ணப்பிக்கும் முறை | Online |
| டெலிகிராம் குழுவில் சேரவும் | Click Here |
பணியின் விவரங்கள்: Bhel Trichy Apprentice Recruitment 2026
BHEL Recruitment 2026 உள்ள 530 Graduate Apprentice, Technician Apprentice and Trade Apprentice Post பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெடில் காலியாக உள்ள பணிக்கான விவரங்கள்.
| Name of the Post | No of Vacancies |
| Graduate Apprentice, Technician Apprentice and Trade Apprentice | 530 |
| Total | 530 Vacancy |
கல்வித்தகுதி:
- NTC / ITl, Diploma படித்திருக்க வேண்டும்.
- கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கவும் செய்து பார்க்கவும்.
வயது வரம்பு:
- 32 வயது உடையவராக இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரரின் வயது வரம்பு விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கவும் செய்து பார்க்கவும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
- Stage I: Computer Based Examination (CBE)
- Stage II: Skill Test & Document Verification
விண்ணப்பக் கட்டணம்:
- UR/EWS/OBC விண்ணப்பக் கட்டணம் Rs.1072/-
- SC/ST/PWD/Ex-Servicemen விண்ணப்பக் கட்டணம் Rs.472/-
செய்ய வேண்டிய முக்கிய ஆவணங்கள்
- சமீபத்திய Passport-size Photo
- Signature
- 10th / SSLC Mark Sheet
- ITI / Diploma / Degree Consolidated Mark Sheet
- Community Certificate — பொருந்தினால்
- OBC/EWS/PwD Certificate — பொருந்தினால்
- Aadhaar Card
- Bank Passbook முதல் பக்கம்
- NAPS/NATS Portal Profile Screenshot
- NAPS/NATS Registration Number
முக்கியமான தேதிகள்:
| அறிவிப்பு தேதி | 14-08-2026 |
| கடைசி தேதி | 12-09-2026 |
விண்ணப்பிப்பது எப்படி?
இதற்கு விண்ணப்பிக்க https://www.bhel.com/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அஞ்சல் மூலம் சமர்பிக்க வேண்டும்.
BHEL திருச்சி 2026–27 Apprentice Recruitment-க்கு Graduate, Technician மற்றும் Trade Apprentice என 3 பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம்.
படி 1: Government Apprentice Portal-ல் பதிவு செய்ய வேண்டும்
- ITI / Trade Apprentice: Apprenticeship India Portal
- Diploma / Technician Apprentice: NATS Portal
- Degree / Graduate Apprentice: NATS Portal
பதிவு செய்து கிடைக்கும் Apprenticeship Registration / Student Enrolment Number-ஐ குறித்துக் கொள்ளுங்கள். BHEL விண்ணப்பத்தில் இந்த எண் தேவைப்படும். BHEL Trichy portal-லும் NATS enrolment number பற்றிய வழிகாட்டுதல் கொடுக்கப்பட்டுள்ளது.
படி 2: BHEL Trichy Portal செல்லவும்
- Register என்பதை கிளிக் செய்யவும்.
- பெயர், மொபைல் எண், Email உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்யவும்.
- OTP மூலம் Password உருவாக்கவும்.
- Login செய்யவும்.
- உங்களுக்கான Graduate / Technician / Trade Apprentice பிரிவை தேர்வு செய்யவும்.
- Government Apprentice Portal-ல் பெற்ற Registration Number-ஐ உள்ளிடவும்.
- கல்வித் தகுதி மற்றும் தனிப்பட்ட விவரங்களை சரியாக நிரப்பவும்.
- தேவையான ஆவணங்களை Upload செய்யவும்.
- அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Submit செய்யவும்.
- இறுதியாக Application / Acknowledgement copy-யை Download செய்து வைத்துக் கொள்ளவும்.
முக்கியமான இணைப்புகள்:
வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள www.jobstamilnadu.com இணையதளத்துடன் இணைந்து இருங்கள்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு Trade Apprentice Notification | Download |
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு Technician Apprentice Notification | Download |
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு Graduate Apprentice Notification | Download |
| Enrolment number Registration Link for Trade Apprentice | Click here |
| Enrolment number Registration Link for Technician/Graduate Apprentice | Click here |
| BHEL Trichy Online Application Form | Click here |
| டெலிகிராம் குழுவில் சேரவும் | Join Here |
