BHEL Recruitment 2023: பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்டில் (BHEL – Bharat Heavy Electricals Limited) நிறுவனத்தில் பல்வேறு பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. BHEL ஒரு புகழ்பெற்ற மஹாரத்னா பொதுத்துறை நிறுவனமாகும் (PSU) மற்றும் இந்தியாவின் முன்னணி மின் சாதன உற்பத்தியாளர். இந்த BHEL Job Vacancies-க்கு சேர, ஆற்றல் மிக்க மற்றும் ஊக்கமளிக்கும் நபர்களைத் தேடுகிறோம். இந்தியாவின் ஆற்றல் மற்றும் தொழில்துறையில் பங்களிப்பதில் நீங்கள் ஆர்வமாக இருந்தால், இது உங்களுக்கான வாய்ப்பு. மத்திய அரசு வேலையில் (Central Govt Jobs) ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் BHEL Jobs 2023 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
BHEL Recruitment
BHEL Recruitment 2023: பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெடில் 06 Engineer Supervisor வேலை! மத்திய அரசாங்கம் வேலை ரெடி!
BHEL Recruitment 2023: பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெடில் காலியாக உள்ள 06 Engineer & Supervisor பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது.