BEL Project Engineer Recruitment 2026: பெல் நிறுவனத்தில் வேலை! மத்திய அரசு ஒரு அருமையான வேலை வாய்ப்பு; இன்ஜினியரிங் தகுதி; சான்ஸை மிஸ் பண்ணிடாதீங்க!

BEL Project Engineer Recruitment 2026: மத்திய அரசின் பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள Field Operation Engineer and Project Engineer-I பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் Online மூலம் விண்ணபிக்கலாம். ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, வேலை செய்யும் இடம், விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை முழு விபரங்களையும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுத்துள்ளோம்.


WhatsApp Group Join Now
Telegram Group Join Now

முக்கிய விவரங்கள்: BEL Project Engineer Recruitment 2026

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Field Operation Engineer and Project Engineer-I பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் Bharat Electronics Limited
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்
பதவியின் பெயர்Field Operation Engineer and Project Engineer-I
வேலை பிரிவுCentral Govt Jobs
மொத்த காலியிடங்கள்56 காலியிடங்கள் உள்ளன
பணியிடம்Chennai
சம்பளம்INR 30,000/- to 1,20,000/-
டெலிகிராம் குழுவில் சேரவும்Click Here

பணியின் விவரங்கள்: BEL Project Engineer Recruitment 2026

BEL Senior Assistant Engineer Recruitment 2026 காலியாக உள்ள Field Operation Engineer and Project Engineer-I பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணிக்கான விவரங்கள்.

பதவியின் பெயர்காலியிடங்களின் எண்ணிக்கை
Field Operation Engineer25 காலியிடங்கள் உள்ளன
Project Engineer-I31 காலியிடங்கள் உள்ளன
Total56 காலியிடங்கள் உள்ளன

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

கல்வித்தகுதி:

Post NameQualification
Field Operation Engineer and Project Engineer-IB.E/B.Tech/B.Sc

வயது வரம்பு:

  • 01/09/2026 தேதியின்படி அதிகபட்ச வயது 60 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • Upper age relaxation of 5 years for SC/ST/PWD and 3 years for OBC candidate.
  • விண்ணப்பதாரரின் வயது வரம்பு விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கவும் செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

  • Written Test
  • Interview

விண்ணப்பக் கட்டணம்:

PostApplication fee
Field Operation Engineer (FOE)Rs.450/- + 18% GST
Project Engineer -IRs.400/- + 18% GST
  • கட்டணம் இல்லை – Candidates belonging to PwBD, SC and ST categories are exempted from payment of application fee.

முக்கியமான தேதிகள்:

அறிவிப்பு தேதி20 May 2026
கடைசி தேதி08 June 2026

விண்ணப்பிக்கும் முறை

  • விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், தங்களின் தகுதிக்கு ஆதாரமான தொடர்புடைய ஆவணங்களின் நகல்களுடன், நிர்ணயிக்கப்பட்ட வடிவத்திலான (இணைப்பு-1 இல் கொடுக்கப்பட்டுள்ள) விண்ணப்பத்தை, ஒரு முத்திரையிடப்பட்ட உறையில் இட்டு, அதன் மேல் “Application for the post of Sr. Asst. Engineer, E-I Grade/RADAR SBU” எனத் தெளிவாகக் குறிப்பிட்டு, துணைப் பொது மேலாளர் (HR & Administration), Bharat Electronics Limited, GHAZIABAD என்ற முகவரிக்கு பதிவு அஞ்சல் / விரைவு அஞ்சல் / கூரியர் வாயிலாக அனுப்பி வைக்கலாம்.
  • விண்ணப்பங்கள் நேரடியாகக் கையால் சமர்ப்பிக்கப்பட்டால், அவை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டா என்பதைத் தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும்.
  • விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசி தேதி 18.05.2026 ஆகும்.

முக்கியமான இணைப்புகள்:

வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள www.jobstamilnadu.com இணையதளத்துடன் இணைந்து இருங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload Here
விண்ணப்பப் படிவம்Click here
மத்திய அரசு வேலைகள்Check Here
டெலிகிராம் குழுவில் சேரவும்Join Here

FAQs

How many vacancies are to be filled for BEL Jobs 2026?

Ans: 56 Vacancies apply now

What is the Educational QUALIFICATION Qualification for BEL Notification 2026?

Ans: BE/B.Tech/B.Sc Engineering (4 years course) from a recognised Institute/University/College in the following Engineering disciplines – Electronics / Mechanical / Computer Science/Electrical Engineering

What is the mode of Application BEL Recruitment 2026?

Ans: Online

What is the Last Date for BEL Notification 2026?

Ans: 16 June 2026

Leave a Comment