BEL Project Engineer Recruitment 2023 | பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு! திட்ட பொறியாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு | BE / B.Tech டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

BEL Project Engineer Recruitment 2023: பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு, பணிபுரிய BE / B. Tech / B.Sc டிகிரி படித்தவர்கள் தேவை தற்காலிக அடிப்படையில் பஞ்சாப் யூனிட் தேவை திட்ட பொறியாளர் பணிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு 09 பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த வேலைக்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. எப்படி விண்ணப்பிப்பது, தகுதிகள் குறித்து இதில் தெரிந்துகொள்ளுங்கள். BEL Project Engineer Recruitment 2023 வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

BEL Recruitment 2023 எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 15, 2023 அன்றுக்குள் விண்ணப்பித்து விடவும். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் அறிவிப்பு பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும். இந்த காலியிடத்திற்கு ஆர்வம் மற்றும் விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் (Offline) வரவேற்கப்படுகிறது.


WhatsApp Group Join Now
Telegram Group Join Now

முக்கிய விவரங்கள்: BEL Project Engineer Recruitment 2023

நிறுவனம் Bharat Electronics Limited
விளம்பர எண்NA
பதவியின் பெயர்திட்ட பொறியாளர்
சம்பளம்ரூ.40,000/- முதல் ரூ. 55,000/-வரை
வேலை பிரிவுமத்திய அரசு வேலைகள்
மொத்த காலியிடங்கள்09 காலிப்பணியிடங்கள்
பணியிடம்பஞ்சாப்
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் மூலம்
அதிகாரப்பூர்வ இணையதளம்bel-india.in
டெலிகிராம் குழுவில் சேரவும்Click Here

பணியின் விவரங்கள்: BEL Project Engineer Recruitment 2023

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு உள்ள உள்ள பணிக்கான இடங்கள்.

பணியின் பெயர்காலி இடங்கள்
Project Engineer-I09
Total09

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

கல்வித்தகுதி: BEL Project Engineer Recruitment 2023

  • BE / B.Tech டிகிரி படித்தவர்களில் விண்ணப்பிக்கலாம்.
  • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு ஐ பதிவிறக்கவும் செய்து பார்க்கவும்.

Bel Project Engineer Salary

  • ரூ.40,000/- முதல் ரூ. 55,000/-வரை

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 01.04.2023 தேதியின்படி 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
  • விண்ணப்பதாரரின் வயது வரம்பு மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு ஐ பதிவிறக்கவும் செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

  • எழுத்து தேர்வு
  • நேர்காணல் (எழுத்துத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு)

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

விண்ணப்பக்கட்டணம்:

  • இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பக்கட்டணம் ரூ. 472/- (ரூ. 400 + 18%GST) செலுத்த வேண்டும்.
  • PwBD, SC மற்றும் ST பிரிவுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது

முக்கியமான தேதிகள்:

பணிகள்கடைசி தேதி 
விண்ணப்பிக்க தொடக்க தேதி29-03-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி 15-04-2023

விண்ணப்பிக்கும் முறை: BEL Recruitment 2023

  • ஆர்வமுள்ளவர்கள் www.bel-india.in அதில் RECRUITMENT என்பதில் Notification என்பதை கிளிக் செய்யவேண்டும். இணையத்தில் உள்ள விண்ணப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்து.
  • பின்பு அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
  • பின்பு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள்  கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.
  • விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களை வைத்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவத்தை எவ்வாறு சமர்ப்பிப்பது:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் மேலே குறிப்பிடப்பட்ட தொடர்புடைய ஆவணங்கள் அஞ்சல் மூலம் அனுப்பப்பட வேண்டும் –


WhatsApp Group Join Now
Telegram Group Join Now

அஞ்சல் முகவரி:

Manager HR (MS/HLS&SCB),
Bharat Electronics Ltd,
Jalahalli post, Bengaluru – 560013

முக்கியமான இணைப்புகள்:

வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இணையதளத்துடன் www.jobstamilnadu.com இணைந்து இருங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick Here
விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
மத்திய அரசு வேலைகள்Click Here
டெலிகிராம் குழுவில் சேரவும்Click Here

FAQ Of BEL Project Engineer Recruitment 2023 Notification

How many vacancies are to be filled for BEL Project Engineer Recruitment 2023?

Ans: 9 Vacancies apply now

What is the Qualification for BEL Project Engineer Recruitment 2023?

Ans: Any Degree

What is the mode of Application BEL Project Engineer Recruitment 2023?

Ans: Online