Bank of Maharashtra Recruitment 2023 | மகாராஷ்டிரா வங்கியில் ஆட்சேர்ப்பு – சிறப்பு அதிகாரிகள் பதவிகள் 225 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு | டிகிரி தகுதி உள்ளவர்கள் உடனே விண்ணப்பிங்க!
Bank of Maharashtra Recruitment 2023: மகாராஷ்டிரா வங்கியில் தற்பொழுது பதவிக்கான அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்புப்படிSpecialist Officers பணிகளுக்கு மொத்தம் 225 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைவாய்ப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும்.
எனவே இதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 23.01.2023 அன்று முதல் தங்களுடைய விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கவும். 06.02.2023 அதற்கு முன் சமர்ப்பிக்க வேண்டும்.இந்த அனைத்து தகவல்களும் அதிகாரப்பூர்வ வலைத்தளமான bankofmaharashtra.in இல் கிடைக்கும்.
முக்கிய விவரங்கள்: Bank of Maharashtra Recruitment 2023
காலியிடங்கள் விவரம்: Bank of Maharashtra Recruitment 2023
பணியின் பெயர்
காலி இடங்கள்
Specialist Officer (SO)
225
கல்வி தகுதி: Bank of Maharashtra Recruitment 2023
Any Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு ஐ பதிவிறக்கவும் செய்து பார்க்கவும்.
வயது வரம்பு :
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 38 வரை இருக்க வேண்டும்.மேலும் OBC பிரிவினருக்கு 03 ஆண்டுகள்,SC/ ST பிரிவினருக்கு 05 ஆண்டுகள்,PWD (General,Ews ) பிரிவினருக்கு 10 ஆண்டுகள்,PWD (OBC) பிரிவினருக்கு 13 ஆண்டுகள்,PWD (SC/ST)பிரிவினருக்கு 15 ஆண்டுகள்,Ex.service man பிரிவினருக்கு 05 என வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம் :
UR / EWS / OBC பிரிவினருக்கு ரூ.1000/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
SC/ ST / PWBD பிரிவினருக்கு ரூ.100/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
சம்பளம்:
பணியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தொழில் தரநிலைகளின் சாதனைப் பதிவின் அடிப்படையில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கும் முறை:
காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களை ஷார்ட் லிஸ்ட் செய்து, நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய நாட்கள்
அறிவிப்பு தேதி
தேதி
விண்ணப்ப தொடக்க தேதி
23-01-2023
விண்ணப்ப கடைசி தேதி
06-02-2023
எப்படி விண்ணப்பிப்பது
விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரங்களைக் கண்டறியவும்.
எந்த தவறும் இல்லாமல் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.
தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
ஆன்லைனில் பணம் செலுத்துங்கள்
உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்
முக்கியமான இணைப்புகள்:
வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இணையதளத்துடன் இணைந்து இருங்கள்.