UPSC Recruitment 2024: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் காலியாக உள்ள 300+ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த UPSC Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது Degree, Post Graduation.
B.Sc Horticulture
SSC CPO Recruitment 2024: மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தில் 4187 பணியிடங்கள் டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!
SSC CPO Recruitment 2024: மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தில் காலியாக உள்ள 4187 பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தில்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படைகளில் (CAPF) சப்-இன்ஸ்பெக்டர் பதவிகளுக்கான 4187 காலியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ SSC CPO அறிவிப்பு 2024ஐ பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) பதிவேற்றியுள்ளது. ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் Online மூலம் விண்ணபிக்கலாம். இந்த பணிகளுக்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, வேலை செய்யும் இடம், விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை முழு விபரங்களையும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுத்துள்ளோம்.
RFCL Recruitment 2024: ராமகுண்டம் பெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட் ஆணையத்தில் 27 பணியிடங்கள்; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!
RFCL Recruitment 2024: Ramagundam Fertilizers and Chemicals Limited ஆணையத்தில் காலியாக உள்ள 27 பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் Online மூலம் விண்ணபிக்கலாம். இந்த பணிகளுக்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, வேலை செய்யும் இடம், விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை முழு விபரங்களையும் கீழே தெளிவாக உங்களுக்கு கொடுத்துள்ளோம்.
Private Job Fair in Chennai: சென்னையில் உங்கள் படிப்புகான தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது!
Private Job Fair in Chennai: சென்னை குயின் மேரி கல்லூரியில் 24.02.2024 அன்று நடைபெறும் வேலைவாய்ப்பு கண்காட்சியில் பங்கேற்க உங்களை அழைக்கிறோம். பல்வேறு தகுதிகளுடன் (எஸ்எஸ்எல்சிக்குக் கீழே, எஸ்எஸ்எல்சி/ஹெச்எஸ்சி தேர்ச்சி பெற்றவர்கள், பட்டதாரிகள், ஐடிஐ, டிப்ளமோ, இன்ஜினியரிங், இதர) 3000க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு கண்காட்சியில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இந்த வேலைவாய்ப்பு முகாமை பயன்படுத்தி தகுதியான விண்ணப்பதாரர்களை கலந்து கொண்டு பணியமர்த்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த வேலைவாய்ப்பு கண்காட்சியில் பங்கேற்க நீங்கள் விரும்பினால், பின்வரும் இணையதளமான www.tnprivatejobs.tn.gov.in இல் பதிவு செய்யவும். பதிவுசெய்யப்பட்ட வேலையளிப்பவர்கள் மட்டுமே வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.
Private Job Fair in Thiruchirappalli: திருச்சி மாவட்டத்தில் 17, பிப்ரவரி 2024ல் உங்கள் மாவட்டத்தில் உங்கள் படிப்புகான தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது!
Private Job Fair in Thiruchirappalli: திருச்சி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் முகாம் 17/02/2024 அன்று காலை 09:00 மணி முதல் பிற்பகல் 03:00 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மெகா வேலைவாய்ப்பு கண்காட்சி பிப்ரவரி 17, 2024 அன்று நடத்தப்படும். பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 75 முதலாளிகள் சுமார் 5000 காலியிடங்களுடன் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தபட்ச சம்பளம்: 10,000/- மற்றும் அதிகபட்ச சம்பளம் பல்வேறு அளவுகோல்களைப் பொறுத்து பணியளிப்பவருக்கு வேலை வழங்குபவருக்கு மாறுபடும்.
Private Job Fair in Dharmapuri: தருமபுரி மாவட்டத்தில் 16, பிப்ரவரி 2024ல் உங்கள் மாவட்டத்தில் உங்கள் படிப்புகான தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது!
Private Job Fair in Dharmapuri: தருமபுரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் முகாம் 16/02/2024 அன்று காலை 08:00 மணி முதல் பிற்பகல் 03:30 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்துகிறது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மற்றும் படித்த வேலையற்ற வேலை தேடுபவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
TNUSRB Police Constable Recruitment 2023 : இரண்டாம் நிலைக் காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிக்களுக்கான 3,359 காலிப்பணியிடங்கள்
TNUSRB Police Constable Recruitment 2023: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், இரண்டாம் நிலைக் காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை), இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீபணைப்பாளர் பதவிகளுக்கான நேரடி தேர்வு 2023-க்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணைய வழி விண்ணப்பங்களை (Online) வரவேற்கிறது. 3,359 காலிப்பணியிடங்கள் ஊதிய விகிதம் ரூ.18,2007– ரூ.67,100/-.
SSC CPO Recruitment 2023 Notification , SSC மூலம் 1876 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன!
SSC CPO Recruitment 2023 Notification: பணியாளர் தேர்வாணையம் CPO (மத்திய போலீஸ் அமைப்பு) Sub Inspector வேலைக்கான அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தில்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படை இந்தியா முழுவதும் உள்ள டெல்லி காவல்துறை மற்றும் CAPF பதவிக்கான சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு தகுதியான ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. SSC மூலம் 1876 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த SSC CPO ஆன்லைன் விண்ணப்பப் படிவம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 22.07.2023 முதல் 15.08.2023 வரை கிடைக்கும்.
TNGCC Recruitment 2023 | தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனதில், நிதி அதிகாரி, அட்மின் அசோசியேட் & பல்வேறு பதவிகள் பணிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு 8 பணியிடங்கள், டிகிரி படித்தவர்களில் விண்ணப்பிக்கலாம்!
TNGCC Recruitment 2023: தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனதில் காலியாக உள்ள நிதி அதிகாரி, அட்மின் அசோசியேட் & பல்வேறு பதவிகள் பணிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வேலைவாய்ப்பு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் காலியாக உள்ள 08 பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எப்படி விண்ணப்பிப்பது, தகுதிகள் குறித்து இதில் தெரிந்துகொள்ளுங்கள். TNGCC Recruitment 2023 வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.