TN Forest Department Recruitment 2024: தமிழ்நாடு வனத்துறை காலியாக உள்ள Technical Assistant பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த TN Forest Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது B.Sc Degree ஆகும். தமிழ்நாடு அரசு வேலையில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள். இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 12.07.2024 முதல் 27.07.2024 அன்றுக்குள் ஆஃப்லைன் (அஞ்சல் மூலம்) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
B.Sc Agriculture
UPSC Recruitment 2024: UPSC யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் 300+ கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப முடிவு!
UPSC Recruitment 2024: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் காலியாக உள்ள 300+ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த UPSC Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது Degree, Post Graduation.
IFGTB Recruitment 2024: நம்ம கோயம்புத்தூர்லையே வேலை செய்யலாம்! Field Assistant, Junior Project Fellow, and Other பணியிடங்கள் உள்ளன
IFGTB Recruitment 2024: வன மரபியல் மற்றும் மர வளர்ப்பு நிறுவனத்தில் (Institute of Forest Genetics and Tree Breeding – IFGTB) காலியாக உள்ள Field Assistant, Junior Project Fellow, and Other பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த IFGTB Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது 10th, Diploma, B.Sc ஆகும். மத்திய அரசு வேலையில் (Central Govt Jobs) ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 16-05-2024 முதல் 08-06-2024 வரை IFGTB Jobs 2024 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.