DRDO RAC Recruitment 2023

DRDO RAC Recruitment 2023: DRDO RAC ஆட்சேர்ப்பு 204 Scientist ‘B’ பணியிடம்! B.E/B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!! கடைசி தேதி நீட்டிக்கப்பட்டது

DRDO RAC Recruitment 2023: Defence Research and Development Organisation வேலைவாய்ப்பு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் (டிஆர்டிஓ, டிஎஸ்டி, ஏடிஏ மற்றும் சிஎம்இ) கீழ் காலியாக உள்ள 204 Scientist ‘B’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது.