Atal Pension Yojana (APY): அடல் பென்ஷன் யோஜனா என்பது இந்திய அரசால் 2015–2016 ல் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஓய்வூதியத் திட்டமாகும். அமைப்புசாரா துறையில் உள்ள தனிநபர்களுக்கு ஓய்வூதிய பலன்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இது செயல்படுத்தப்பட்டது. ஓய்வூதியம் என்பது மக்கள் வேலை செய்ய இயலாத போது மாதந்திர வருமானம். பெறுவதைப் போன்றதாகும். இந்தத் திட்டம் இந்திய ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை ஆணையத்தால் (PFRDA) ஒழுங்குபடுத்தப்பட்டு கட்டுப்படுத்தப்படுகிறது.
மேனகா குணசேகரன்
TN Forest Department Recruitment 2024: தமிழ்நாடு வனத்துறையில் B.Sc Degree படித்தவர்களுக்கு Technical Assistant வேலைவாய்ப்பு!
TN Forest Department Recruitment 2024: தமிழ்நாடு வனத்துறை காலியாக உள்ள Technical Assistant பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த TN Forest Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது B.Sc Degree ஆகும். தமிழ்நாடு அரசு வேலையில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள். இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 12.07.2024 முதல் 27.07.2024 அன்றுக்குள் ஆஃப்லைன் (அஞ்சல் மூலம்) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.